பொழுதுபோக்கு

சூப்பர் சிங்கர் ஜெஸிகாவா இது? தற்போது மாடர்ன் உடையில் எப்படி உள்ளார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இதில் பலதரப்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை காட்டி வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து மகிழும் இந்த நிகழ்ச்சியில் வெளிநாட்டில் இருந்து வந்தும் சிலர் கலந்து கொள்வதுண்டு.

அப்படி கனடா வாழ் ஈழத்தமிழரான ஜெசிக்கா, சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 4 இல் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்தார். சூப்பர் சிங்கரில் கலந்து கொண்ட பொழுது அவருக்கு வயது 15. சூப்பர் சிங்கர் போட்டியில் கிடைத்த பணத்தை இலங்கை தமிழர் அனாதை இல்லங்களுக்கு நன்கொடையாக வழங்கிய பெருமை இவரை சாரும்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பொறுத்த வரை பாடல் மட்டும் இன்றி அதன் தொகுப்பாளராக இருக்கும் மா.கா.பா மற்றும் ப்ரியனாக செய்யும் காமெடிகளுக்கும் சில ரசிகர்கள் உண்டு. அப்படி தொகுப்பாளர்கள் அவரை ஜெஸ்ஸி ஜெஸ்ஸி என்று அன்பாக அழைப்பதுண்டு.

கிடைத்த பரிசு தொகை முழுவதையும் நன்கொடையாக வழங்கியதை தொடர்ந்து, நடிகர் சூரிய இவரை அழைத்து பாராட்டியது குறிப்பிடதக்கது. அதே போல சூப்பர் சிங்கரில் வெற்றியாளராக இருந்த முதல் இலங்கை தமிழர் இவர் தான்.

அப்போது சிறு பெண்ணாக பார்த்த இவர் தற்போது மளமளவென வளர்ந்துவிட்டார். அவர் தனது இன்ஸ்டாங்க்ராமில் பதிவிட்டுள்ள புகைப்படத்தில் மாடர்ன் உடையில் அசத்தலாக உள்ளார். அந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago