தமிழ் திரையுலகில் ஒருகாலத்தில் முன்னணி நாடியாக இருந்தவர் நடிகை ஷ்ரேயா. பல முன்னணி நடிகர்களோடு இவர் சேர்ந்து நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. நடிகர் தனுஷோடு இவர் சேர்ந்து நடித்த திருவிளையாடல் ஆரம்பம் படம் இன்றளவும் ரசிக்கும் வகையில் இருக்கும். அது மட்டும் அல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிவாஜி படத்தில் ரஜினிக்கு இவர் தான் ஜோடியாக நடித்திருந்தார்.
சிவாஜி படத்துக்காக சிறந்த நடிகை அவார்டை கூட இவர் பெற்றிருந்தார். அதே போல கந்த சாமி படித்திருக்கும் சிறந்த நடிகை அவார்டை வாங்கி இருந்தார். ஒரு காலத்தில் கொடிகட்டி பரந்த இவர், வடிவேலுவின் இந்திரலோகத்தில் நான் அழகப்பன் என்ற படத்திற்கு பிறகு பெரிதாக வாய்ப்பு இல்லாமல் உள்ளார்.
விஜய், ரஜினி, விக்ரம், தனுஷ் இப்படி ஸ்டார் நடிகர்களோடு மட்டுமே சேர்ந்து நடித்த இவர் வடிவேலுவோடு நடித்ததால் தான் மார்க்கெட் இல்லாமல் போனார் என்ற கிசு கிசுக்களும் அவ்வப்போது உலாவி வருகிறது. தமிழில் மட்டும் அல்லாமல் பிற மொழிகளிலும் இவர் சில படங்களை நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு, இவர் ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரே கோஸ்ஸிப் என்பவர் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சில படங்களில் அவர் முகம் காட்டியும் இருந்தார். அதோடு அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புதிய போட்டோஷொட்களை அவர் வெளியிட்டிருந்தார்.
சமீபத்தில் ஷ்ரேயா தனது கணவரோடு திருப்பதிக்கு சென்றுள்ளார். அங்கு ஸ்ரேயாவின் கணவர் அவருக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியாகி உள்ளது. இதனை கண்ட பலர், உங்கள் ரொமான்ஸிற்கு அளவே இல்லையா, எந்த இடத்தில் என்ன செய்வது என்று கூடவா தெரியாது என்று தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…