பொழுதுபோக்கு

சமந்தாவிற்கு சிக்ஸ்பேக் உள்ளதா? புகைப்படத்தால் ஆச்சர்யப்பட்ட ரசிகர்கள்

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் முதன் முதலில் ஒரு சிரிய வேடத்தில் தோன்றி தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு அறிமுகமானார் சமந்தா. அதன் பிறகு பாணா காத்தாடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி பலரின் மனதிலும் இடம்பிடித்தார். தமிழ் தெலுகு என இரு மொழிகளிலும் இவருடைய ஏராளமான படங்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் சமாதாவிற்கும் அவரது கணவர் நாகசைதன்யாவிற்கும் பிரச்சனையை இருப்பது போன்ற தகவல்கள் இணையத்தில் உலாவி வந்தன. ஆனால் அந்த கருத்துகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருவரும் இணைந்து ஒரு புதிய வீடு வாங்கி அந்த புகைப்படத்தை வெளியிட்டனர். அந்த பிறகு அந்த வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

தற்போது சமந்தா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “காத்துவாக்குல ரெண்டு காதல்” எனும் படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இதற்க்கு இசையமைத்துள்ளளார்.

இந்த நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த படத்தில் சமந்தாவிற்கு சிக்ஸ் பேக் இருப்பது போல தெரிகிறது. ஆனால் உண்மையில் அவருக்கு சிக்ஸ்பேக் இருக்கிறதா என்பது தெரியவில்லை.

ஏதாவது படத்திற்காக அவர் உடற்பயிற்சி மேற்கொண்டு இதை செய்துள்ளாரா, இல்லை அந்த போட்டோவில் மட்டும் தான் அப்படி தெரிகிறதா போன்ற விஷயங்களை சமந்தாவே சொன்னால் தான் உண்டு. அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலர் சமந்தாவை பாராட்டி வருகின்றனர்.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago