திருமண கோலத்தில் ரம்யா பாண்டியன். என்ன மேடம் இது என புலம்பிய ரசிகர்கள்

ஜோக்கர் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ரம்யா பாண்டியன். அதன் பிறகு ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்திருந்தாலும் அவரது கதாபாத்திரம் பெரிதாக பேசப்படாமல் இருந்தது. அதோடு அவருக்கு பெரிதாக பட வாய்ப்பு எதுவும் கிடைக்க வில்லை.

இந்த நிலையில் அவர் வெளியிட்ட போட்டோ ஷூட்கள் சில சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவியது. அதன் தொடர்ச்சியாக ரம்யா பாண்டியன் என்ற பெயர் பலராலும் உச்சரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவருக்கு விஜய் தொலைக்காட்சியில் “குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சியில் பங்கு பெரும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த நிகழ்ச்சியியின் மூலம் அவரது பெயரும் புகழும் உயர்ந்தது. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் காமெடி ஷோ ஒன்றில் நடுவராக அவர் பங்குபெற்றார். அதனை அடுத்து அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலதரப்பட்ட ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர்.

இந்த நிலையில் ரம்யா பாண்டியன் திருமண கோலத்தில் இருப்பது போன்ற ஒரு புகை படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதை கண்ட அவரது ரசிகர்கள் இது என்ன மேடம் என்று புலம்பிய நிலையில், அந்த புகைப்படம் குறித்து விசாரிக்கையில், அது “இராமே ஆண்டாலும் இராவனே ஆண்டாலும்” என்ற படத்திற்க்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்துள்ளது.

ரம்யா பாண்டியனுக்கு ஒரு சகோதரி மற்றும் சகோதரர் உள்ளனர். ரம்யா பாண்டியனின் சகோதரியும் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பாகத்தில் பல போட்டோக்களை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. அதே போல இவரது சகோதரரை நாம் பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது பார்த்திருப்போம்.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago