புகைப்பட செய்தி

காற்று அதிகமாக வீசியதற்கு பாவம் இவர் என்ன செய்வார்? விமான நிலையத்தில் நடிகை ஹன்சிகாவிற்கு ஏற்பட்ட நிலையை பாருங்கள்

தற்போதைய திரையுலகில் ஒரு சில படங்களில் மட்டுமே தனது நடிப்பினை படித்துவிட்டு மறந்து விடுகின்றனர் இப்பொழுது வருகின்ற கதாநாயகிகள். அவ்வாறு புதியதாக அறிமுகமாகும் கதாநாயகிகள் தொடர்ந்து பத்து படங்களில் நடிப்பது என்பது கூட மிகவும் கடினமான விஷயம்தான். அவ்வாறு இருக்க தொடர்ந்து 50 படங்களை வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார் இந்த நடிகை. இவர் யார் என்று தெரியுமா? அந்த அழகுப் பதுமையின் பெயர்தான் ஹன்சிகா மோத்வானி. தெலுங்கு திரையுலகில் பரிட்சயமான கதாநாயகிகளில் ஹன்சிகா மோத்வானியும் ஒருவர்.

hansika

முதன் முதலில் இவர் கதாநாயகியாக அறிமுகமான திரைப்படம் ‘தேசமுதுரு’ இத்திரைப்படத்தின் மூலம் பல ரசிகர்கள் இவரது அழகிற்கு அடிமையாகிவிட்டனர். இவரது வெள்ளை மற்றும் சிவப்பு நிற கலவையான தோலின் நிறத்திற்கும் கொஞ்சம் புசுபுசுவென்று இருக்கும் இவரின் தோற்றத்திற்கும் கொள்ளை போகாத மனம் என்று எவர் ஒருவரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இவரது நடிப்பு மிகவும் சிறந்ததாகவே இருக்கிறது.

தெலுங்கு திரையுலகில் வெள்ளை நிற சருமம் கொண்ட கதாநாயகிகள் பலர் இருந்தாலும் ஹன்சிகா மிகவும் ஸ்பெஷலாக தான் பார்க்கப்படுகிறார். இவர் மிகவும் இளம் வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இவர் கதாநாயகியாக நடித்திருந்த முதல் திரைப்படம் நாட்டு இருட்டு இப்படத்தில் இவரது வயது வெறும் 16 தான்.

hansika

இதனைத் தொடர்ந்து கன்னடத்தில் சுந்தரி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் என்டிஆர் உடன் நாடு, ராமுடன் மஸ்காரா என்ற திரை படங்களில் நடித்திருந்தார். இவையும் அந்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. ஆனால் இவரின் குண்டான தோற்றத்தை பார்க்கவே ரசிகர்கள் பலரும் திரையரங்கிற்கு திரண்டு வர ஆரம்பித்தனர். அதிக அளவில் கிளாமர் தேவையில்லை. ஆனாலும் ரசிகர்கள் இவரின் அழகில் மெய் மறந்து விட்டார்கள் என்றும் சொல்லலாம்.

இவர் சற்று குண்டாக இருந்தாலும் பல கதாநாயகிகளும் பொறாமைப்படும் அளவிற்கு ரசிகர் பட்டாளத்தை தனக்கென குவித்து வைத்திருந்தார். இவர் தொடர்ந்து பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு எந்த படங்களும் அவருக்கு கைகொடுக்கவில்லை. எனவே சற்று வருத்தத்தில் இருந்த அம்மணி கோலிவுட் பக்கம் தனது கவனத்தை செலுத்தினார்.

hansika

இவ்வாறு தமிழ்த் திரையுலகில் தனது பயணத்தை தொடங்கிய ஹன்சிகாவிற்கு வெற்றிக்கனி கிடைத்துவிட்டது என்றும் சொல்லலாம். அந்த அளவிற்கு இவர் நடித்து வந்த படங்கள் பிரம்மாண்ட வெற்றியைக் குவித்தன. அவ்வாறு ஹிந்தி, தமிழ் என்று 14 வருடங்களில் மொத்தம் 50 படங்களை நடித்து முடித்திருக்கிறார் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவரின் 50-வது திரைப்படமான மஹா என்ற படத்தில் துறவியாக நடித்திருக்கிறார் இவர்.

hansika

இவர் தற்போது ஏர்போட்டிர்க்கு சென்றிருக்கிறார். அங்கு அதிக காற்று வீசியதன் காரணமாக அவர் அணிந்திருந்த லேசான சட்டை முழுவதுமாக மேலே தூக்கப்பட்டது. இதனை அங்கிருந்த சில மீடியாக்கள் படம் பிடித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ மற்றும் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி காட்டு தீ போல் பரவிக் கொண்டிருக்கிறது.

Mani

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago