போட்டோ பழசு தான்.. ஆனாலும் வைரலாக்கும் விஜய் ரசிகர்கள் – அம்மாவுக்கு மரியாதை செய்த விஜய்
விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடியும் தருவாயில் உள்ளது. இதையடுத்து இறுதிக்கட்ட பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. பீஸ்ட் படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை ‘பீஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்தான அறிவிப்பு வராததல் ரசிகர்கள் ஏமாற்றில் உள்ளனர். ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு முடிந்த … Read more