விஜயின் யூத் பட நாயகியா இது. இப்போ கணவன் மற்றும் குழந்தையோடு ஆளே மாறிட்டார் பாருங்க.

vijay

தமிழ் திரை உலகில் இன்றைய நிலையில் சூப்பர் ஸ்டார் என்றால் அது தளபதி விஜய் தான். விஜய் நடித்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அந்த வரிசையில் யூத் படமும் ஒன்று. கடந்த 2002 ஆண்டு வெளியான யூத் படத்தை இயக்கியவர் இயக்குனர் வின்சென்ட் செல்வா. அந்த திரைப்படத்தில் வெளியான ஆல்தோட்ட பூபதி பாடலில் விஜயின் நடனம் இன்றும் பேசப்பட்டு வருகிறது. அந்தப்பாடலில் சிம்ரன் விஜய்க்கு ஈடு கொடுத்து சிறப்பாக நடனமாடி இருப்பார். அந்த படத்தில் … Read more

என்னுடைய முடிவு தவறாக இருக்கலாம். யாரையும் நான் குறை கூற விரும்பவில்லை. காதல் குறித்து முதல் முறையாக மனம் திறந்த லாஸ்லியா

losliya

விஜய் தொலைக்காட்சியில் வருடா வருடம் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்குபெற்ற கவின் லாஸ்லியா ஜோடி அந்த சீசனில் காதல் ஜோடியாக வலம் வந்தார்கள். இந்த ஜோடிக்கு கவின் மற்றும் லாஸ் ரசிகர்கள் கவிலியா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே லாஸ்லியாவின் தந்தையார் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த போது லாஸ்யாவை அவர் கடுமையாக கண்டித்தார். இதற்காகத் தான் உன்னை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பினேனா … Read more

ரட்சித்தா கொடுத்த பனியன் போஸ். சீரியலில் இருப்பவரா இப்படி என ஆச்சர்யப்படும் ரசிகர்கள்.

RACHITHA

கடந்த 2011-2012 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியலில் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் நடிகை ரட்சித்தா. இவர் மக்கள் மனதில் நிலைத்து நிற்க காரணமாய் இருந்த சீரியல் சரவணன் மீனாட்சி. சரவணன் மீனாட்சி சீரியலில் நடிப்பதற்கு முன்பு சன் டீவியில் ஒளிபரப்பான இளவரசி சீரியலில் இவர் நடித்திருந்தது குறிப்பிட தக்கது. அதே போல ஜீ தமிழில் ஒளிபரபான சில ரியாலிட்டி ஷோகளிலிலும் இவர் கலந்து கொண்டிருக்கிறார். சரவணன் மீனாட்சி 2, சரவணன் … Read more

பாக்கியலட்சுமி சீரியலின் முக்கியமான அடுத்தகட்ட சீக்ரெட்டை போட்டுடைத்த ஜெனிபர். இனி அந்த சீரியலில் இது தான் நடக்கபோகிறதா?

bakyalakshmi

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் சீரியலில் மிக முக்கியமானது பாக்கியலட்சுமி சீரியல். இல்லத்தரசிகள் மத்தியில் இந்த சீரியல் மிகவும் பிரபலம். முழுக்க முழுக்க குடும்பத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியலின் நாயகியாக குடும்பத்தலைவி பாக்கிய லட்சுமி இருக்கிறார். இந்த சீரியலில் பாக்யலட்சுமியின் கணவராக கோபி இருக்கிறார். இந்த ஜோடிக்கு 2 ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் உள்ளது. பெரிய பையனுக்கு திருமணம் முடிந்துள்ளது. இந்த சீரியலில் தற்போது வரை வில்லன், வில்லியாக யாரும் இல்லை … Read more

சூப்பர் சிங்கர் ஜெஸிகாவா இது? தற்போது மாடர்ன் உடையில் எப்படி உள்ளார் தெரியுமா?

jessica

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இதில் பலதரப்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை காட்டி வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து மகிழும் இந்த நிகழ்ச்சியில் வெளிநாட்டில் இருந்து வந்தும் சிலர் கலந்து கொள்வதுண்டு. அப்படி கனடா வாழ் ஈழத்தமிழரான ஜெசிக்கா, சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 4 இல் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்தார். சூப்பர் சிங்கரில் கலந்து கொண்ட … Read more

பிக் பாஸிற்கு செல்கிறாரா ஜிபி முத்து? பிக் பாஸ் செட்டில் இருந்து அவரே வெளியிட்ட போட்டோ இதோ.

gp muthu

சமூக வலைதளங்களில் இருக்கும் அனைவருக்கும் ஜிபி முத்து பரிட்சயம். டிக் டாக்கில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த ஜிபி முத்து, டிக் டாக் முடக்கப்பட்ட பிறகு, வலைஒளி, இன்ஸ்டாகிராம் இப்படி பிற சமூக வலைதளங்களில் தன் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். வணக்கம் நண்பர்களே என்று இவர் ஆரமிக்கும் ஸ்டைலே தனி ரகம் தான். பல பேர் எவ்வளவோ செலவு செய்து வீடியோ பதிவிடுகையில், பெரிதாக எந்த ஒரு செலவும் இல்லாமல், வெறும் மொபைலை கொண்டு வீடியோ பதிவிட்டு அதன் … Read more

உடம்பை குறைத்து படு ஸ்லிம்மாக மாறிய பிரியா பவானி சங்கர். அவரின் சமீபத்திய புகைப்படம் இதோ.

priya bavani shankar

பொதுவாக சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வருவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. ஆனால் அதை சாதித்து காட்டியவர் ப்ரியா பவானி சங்கர். ஆரம்ப காலகட்டத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர், அமித் பார்கவுடன் இனைந்து “கல்யாணம் முதல் காதல் வரை” என்ற தொடரில் விஜய் தொலைக்காட்சியில் நடிக்க தொடங்கினார். ஒரு செய்தி வாசிப்பாளர் நாடியாக மாறியதும் மக்கள் மனதில் இடம் பிடிப்பது சுலபமல்ல ஆனால் ப்ரியா பவானி சங்கர் வெகு சீக்கிரத்தில் அந்த சீரியல் மூலம் … Read more

ரஜினி படத்தில் நடிக்க ஆசைப்பட்டு தேடி போய் வாய்ப்பு கேட்ட தளபதி விஜய். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. அது எந்த படம் தெரியுமா?

தளபதி விஜய் என்றால் இன்று பட்டி தொட்டி எங்கும் தெரியும். அந்த அளவிற்கு மிகப்பெரிய ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார் விஜய். தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் கேரளம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இவருடைய படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. குறிப்பாக கேரளாவில் அங்குள்ள நடிகர்களுக்கு இணையான ரசிகர்கள் விஜய்க்கு உள்ளனர். இப்படி இன்று மிகப்பெரிய ஸ்டாராக இருக்கும் விஜய், ஆரம்ப காலத்தில் மற்ற நடிகர்களைப்போல சாதாரணமாகவே இருந்தார். இவர் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் தமிழகத்தின் உச்ச நட்சத்திரமாக … Read more

கரகாட்டக்காரன் புகழ் “கனகா” தற்போது எப்படி இருக்காங்க தெரியுமா?

kanaga

1989 ஆம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த கரகாட்டக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை கனகா. முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் ஒரு ரசிகர் பட்டாளத்தையே இவர் சேர்த்தார் என்றால் மிகையாகாது. அந்த படத்தை தொடர்ந்து அவர் எதிர்காற்று, அதிசய பிறவி இப்படி பல படங்களில் நடித்து வந்தார். தமிழில் மட்டும் அல்லாமல் மலையாள படங்களிலிலும் இவர் நடித்திருந்தார். ஆனால் கடந்த 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு இவர் நடிப்பில் எந்த … Read more

நடிகர் விஜய் மகளா இது? தற்போது எப்படி உள்ளார் பாருங்க. சமீபத்தில் வெளிவந்த புகைப்படம்

divya

தமிழகத்தின் உச்ச நட்சத்திரமாக தற்போது இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவரும் அணைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து இவர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு சங்கீதாவை மணந்தார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவருமே விஜய் படத்தில் … Read more