test header

‘பீஸ்ட்’ அப்டேட்டுக்கு முன் வெளியான ‘தளபதி 66’ அப்டேட்: தரமான சம்பவம் இருக்கும் போல. அனல் தெறிக்க களம் இறங்கிய பிரபலம்!

vijay

விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடியும் தருவாயில் உள்ளது. இதையடுத்து இறுதிக்கட்ட பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. பீஸ்ட் படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை ‘பீஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்தான அறிவிப்பு வராததல் ரசிகர்கள் ஏமாற்றில் உள்ளனர். ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு முடிந்த … Read more

பொங்கலை அலறவைத்த ‘அண்ணாத்த’.. ஆனாலும் இந்த படத்து சாதனையை முறியடிக்காம பேச்சே!

anna

அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா ரஜினியை வைத்து இயக்கிய படம் ‘அண்ணாத்த’. இதில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே இணைந்து நடித்தது. தீபாவளி கொண்டாட்டமாக திரையில் வெளியான அண்ணாத்த ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்தது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். அண்ணன் – தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டு உருவான ‘அண்ணாத்த’ ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. மறைந்த பின்னணி … Read more

கர்ப்பமானதுக்கு பிறகு காஜல் அகர்வால் எப்படி மாறிட்டாங்க பாருங்க – புகைப்படம் உள்ளே

kajal

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் 2020ஆம் ஆண்டு தொழிலதிபர் கெளதம் கிச்சாலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பின்பும் காஜல் அகர்வால் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். காஜல் அகர்வால் திருமணத்திலிருந்து அவர் தேனிலவு சென்று வந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூகவலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், காஜல் அகர்வால் தற்போது கர்பமாக உள்ளதாக அவரது கணவர் தனது சமூகவலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காஜல் அகர்வால் கர்பகாலத்தில் மேற்கொள்ள … Read more

டாப் 5-இல் இருந்த பிக்பாஸ் போட்டியாளருக்கு கரோனா – அவரே கூறிய தகவல் உள்ளே!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீசன் சமீபத்தில் நிறைவுற்றது. பிக்பாஸ் சீசன் 5 டைட்டிலை ராஜூ தட்டிச் சென்றார். இரண்டாவது இடத்தை பிரியங்கா தக்கவைத்துக்கொண்டார். மூன்றாவது இடத்தை பவானி பிடித்துக்கொண்டார். பிக் பாஸ் சீசன் 5 இல் கொஞ்சி பேசும் தமிழால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த போட்டியாளர் பவானி. சமீபத்தில் இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் பவானி ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார். … Read more

படத்துல ஹீரோயினியா ஆகுறதுக்கு முன்னாடி தேவயானி இந்த வேலையதான் செஞ்சாற..இது தெரியாமா போச்சே!

deva

தமிழ் சினிமாவில் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை தேவயானி. இவர் ‘காதல் கோட்டை’ படத்தில் ‘கமலி’ கதாபாத்திரத்தில் நடித்ததை ரசிகர்கள் எளிதல் மறந்திருக்க மாட்டர்கள். தேவயானி தமிழ் சினிமாவில் ‘தொட்டாசினிங்கி’ என்னும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதில் அவர் அதிகமாக கவர்ச்சி காட்டியிருந்தார். அப்படத்தை தொடர்நது அஜித், பிரசாந்த் நடித்த ‘கல்லூரி வாசல்’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தேவயானி நடித்திருந்தார். அதன்பின் வாயப்புகள் இல்லாமல் இருந்த தேவயானிக்கு சத்யராஜ், பிரபு நடிப்பில் வெளியான ‘சிவசக்தி’ திரைப்படத்தில் … Read more

எனக்கு இந்த பாகங்கள் தான் உடம்பில் ரொம்பபுடிக்கும் – ரசிகரின் கேள்விக்கு கூச்சப்படாமல் பதிலளித்த ஷ்ருதிஹாசன்

shu

நடிகர் கமல்ஹாசனின் மகளான ஷ்ருதிஹாசன் தமிழில் சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமானார். அதன் பின் சூர்யாவின் ‘7ஆம் அறிவு’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னணி பாடகி, இசையமைப்பாளர். நடிகை, மாடலிங் என ஷ்ருதி அனைத்து துறைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இவர் கடைசியாக லாபம் என்னும் படத்தில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் ஷ்ருதிஹாசன் நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு ஷ்ருதிஹாசன் மியூசிக் ஷோக்களை நடத்தி அசத்தினார். அப்போது லண்டனை சேர்ந்த நபர் ஒருவரை … Read more

விஜய்யை பீஸ்ட் படப்பிடிப்பில் சந்தித்த ராஜூ – அவரே கூறிய சுவரசிய தகவல்

Vijay

சின்னத்திரையில் கமல் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னராக ராஜூ அறிவிக்கப்பட்டார். இதையடுத்து ராஜூவுக்கு பல வாய்ப்புகள் தேடி வருகிறது. இவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு சமீபத்தில் இமான் அண்ணாச்சி வீட்டிற்கு ராஜூ சென்றார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் சமூகவலைதளத்தில் வைரலனாது. இந்நிலையில் ராஜூ நேர்காணல் ஒன்றில் கூறிய விஷயம் தற்போது சமூகவலைதளத்தில் குறிப்பாக விஜய் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜூ கூறியதாவது, பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் 15 நாள்களுக்கு … Read more

ராஜூவுக்கு இமான் அண்ணாச்சி கொடுத்த ட்ரீட்: ஃபைனலுக்கு வரலனாலும் மனுஷன் அசத்திருக்காரு. இதோ வீடியோ

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான பிக்பாஸ் சின்னத்திரையில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி, கலட்டா, சண்டை, சர்ச்சை, அதிரடி திருப்பங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பெயர் போனது. நூறுநாள் நடைப்பெறும் இந்த நிகழ்ச்சியை பார்பதற்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. பிக் பாஸ் சீசன் 5 சமீபத்தில் நிறைவுற்றது. பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னராக ராஜூ தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜூ பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின் அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் தேடிவந்தது. … Read more

தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து பின்னணி என்ன? அலசும் பயில்வான் ரங்கநாதன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நேற்றிரவு (ஜனவரி 17) திருமணபந்தத்தை முறித்து கொள்வதாக தனது ட்விட்டரில் தெரிவித்தார். இவர் பதிவிட்ட சிலமணிநேரத்தில், தனுஷின் மனைவியும் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா தனது சமூகவலைதளத்தில், தனுஷை விட்டு பிரிவதாக தெரிவித்தார். தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து இன்று (ஜனவரி 18) சமூகவலைதளத்திலும் ஊடகத்திலும் விவாதத்திற்கான பொருளாக மாறியுள்ளது. அதுமட்டுமல்லாது திரைத்துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகரும் பத்திரிக்கையாளருமான … Read more

அது எங்கள் அன்பிற்கு கிடைத்த நினைவு பரிசு.. விஜய் பட நடிகை எடுத்த துணிச்சலான முடிவு – விபரம் உள்ளே

vijay

தமிழ் சினிமாவில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான படம் மதராசபட்டினம். இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்க அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இப்படத்தை தொடர்ந்து எமி ஜாக்சன் ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆங்கிலம் மட்டுமே பேசிவந்த எமி ஜாக்சன் தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தால் ரசிகர்கள் அவரை தமிழ்நாட்டு நடிகையாகவே ஏற்றுக்கொண்டனர். எமி ஜாக்சன் தமிழ் மட்டுமல்லாது இந்தி உள்ளிட்ட வேறு … Read more