புகைப்பட செய்தி

இரண்டாவது குழந்தை பெற்ற பிறகும் டைட்டான டீசர்ட்டில் அழகான போஸ்களை அள்ளித்தெரிக்கும் பிரபல முன்னணி கதாநாயகி

பொதுவாகவே தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகும் நடிகைகள் தங்களின் முதல் படத்தில் மிகவும் குடும்பப்பாங்கான, குணச்சித்திர கதாபாத்திரமாக, மிகவும் ஹோம்லியான ஆடை வடிவத்தில் தங்களை அறிமுகப் படுத்திக் கொள்வார்கள். அதனால் தங்கள் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து விடுவார்கள்.

sneha

அதன் பிறகு இவர்கள் தங்களின் அடுத்தடுத்த படங்களில் மாடர்ன் உடையில் கவர்ச்சியாக நடித்து தங்களின் ரசிகர்களை மகிழ்விப்பார்கள். அத்துடன் சினிமா வட்டாரத்தையும் ஆட்டம் காணவைப்பார்கள். இவ்வாறு செய்வதனால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை தன்வசம் செய்வதோடு டாப் நடிகையாகவும் மாறிவிடுகின்றனர்.

ஒரு கட்டத்தில் தான் டாப் நடிகை என்பதையும் மறந்து கவர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுவிடுவார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை சினேகா. ஆரம்பத்தில் இவர் ஆனந்தம், என்னவளே, பார்த்தாலே பரவசம், கிங், புன்னகை தேசம், ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, வசீகரா, ஜனா, ஆட்டோகிராஃப் போன்ற திரைப்படங்களில் மிகவும் சாதாரணமான உடையில் ஹோம்லியாக நடித்திருப்பார். பார்க்கும் ரசிகர்கள் அனைவருக்கும் இவர் தங்கள் வீட்டில் ஒருவர் என்று எண்ணுவது போல தனது தோற்றத்தை வெளிப்படுத்தியிருப்பார்.

sneha

ஒரு கட்டத்தில் சிலம்பாட்டம், புதுக்கோட்டை போன்ற படங்களில் கவர்ச்சியை அள்ளி வீசி அதோடு படம் முழுவதுமே கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படி சினிமா உலகில் அப்படியும் இப்படியும் என தனக்கு கிடைத்த கதாபாத்திரங்களை சிறந்த முறையில் நடித்து பலரது மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் தான் நடிகை சினேகா.

இவ்வாறு தமிழ் சினிமா உலகில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தை பிடித்து வைத்திருந்த சினேகா அவர்கள் இடையிடையே பலருடன் நெருக்கமாக இருப்பதும், அவருக்கு இவருடன் தான் திருமணம் ஆகப்போகிறது போன்ற வதந்திகளும் வந்து கொண்டிருந்தன. ஆனால் அவர் எதிர்பாராத விதமாக நடிகர் பிரசன்னா அவர்களை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அதிக அளவில் படத்தில் நடிப்பதில் சினேகா அவர்கள் ஆர்வம் காட்டவில்லை.

sneha

தனது முதல் குழந்தை பிறந்து சில நாட்களுக்குப் பிறகு சிறிய விளம்பரங்களிலும், டிவி ஷோக்களிலும் நடித்து வந்தார். அதன் பிறகு இப்பொழுது இரண்டாவது குழந்தை பிறந்த நிலையில் பட வாய்ப்புகளுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். மீண்டும் பெரிய திரையில் வலம் வர முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.இரண்டு குழந்தைகளைப் பெற்ற பிறகு கொஞ்சம் சதை பிடித்து குண்டான தோற்றத்தில் இருந்த சினேகா அவர்கள், தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். எனவே தனது ஸ்லிம்மான உடல் அழகில் பலவித போஸ் கொடுத்து போட்டோக்கள் எடுத்து இயக்குனர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்ப முயற்சி செய்து வருகிறார்.

sneha

தற்போது இறுக்கமான டி ஷர்ட்டில் இடுப்பு தெரியும் அளவிற்கு ஒரு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள போட்டோ ஒன்றை தானே வெளியிட்டுள்ளார் சினேகா. இந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் இந்த வயதிலும் ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு ஸ்லிம்மாகவும், அழகாகவும் இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Mani

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago