பிக் பாஸ்

பிக் பாஸ் அல்டிமேட்டில் ஓவியா பங்கேற்காததன் காரணம் என்ன? யார் அந்த 16வது போட்டியாளர்?

தமிழக பிரபல நடிகைகளில் ஒருவர் ஓவியா. இவரின் இயற்பெயர் ஓவியா நெல்சன் தமிழ், தெலுங்கு, மலையாளம், போன்ற தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார்.  களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி கிராமத்து பெண்ணை போன்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

பிறகு களவாணி 2 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 1 இல் பங்குபெற்று தன்னை இன்னும் பிரபலம் ஆக்கிக்கொண்டார்.பிறகு அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகி சிறிது நாட்கள் படம் நடிப்பதில் பிஸியாக இருந்தார்.

தற்போது  ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும்  பிக் பாஸ் அல்டிமேட், 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியாகவும், ஏற்கனவே பங்குபெற்ற போட்டியாளர்களை கொண்டு புதிய பொலிவுடன் துவங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஓவியாவும் பிக் பாஸ் அல்டிமேட்டிற்கு வருவார் என்று வெளிவந்த தகவலையொட்டி ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில் அவர் வரவில்லை. இதனால் அவருடைய ரசிகர்கள் மன ஏமாற்றமடைந்தனர்.

பிக் பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள் அனைவருக்கும் ஏற்கனவே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் தனிமையில் இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தி ஓவியாவிற்கு எப்படியோ கொரோனா தொற்று ஏற்படவே அவர் உரிய நேரத்தில் போட்டியில் பங்குபெற முடியவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

16 போட்டியாளர்கள் கொண்ட ஒரு போட்டியாக பிக் பாஸ் அல்டிமேட் இருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 15 போட்டியாளர்களை மட்டுமே கொண்டு நிகழ்ச்சி துவங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 16வது போட்டியாளராக ஓவியாவே வருவாரா இல்லை வேறு யாரவது வருவார்களா என்ற எதிர்பார்ப்பு இப்போது எழுந்துள்ளது.

Pratheep

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago