டிவி

வெண்பா வெளியிட்ட பாரதி கண்ணம்மா சீரியல் காட்சி. அடுத்து சீரியலில் நடக்கப்போவது இது தானா அப்போ. வீடியோ இதோ.

விஜய் தொலைக்காட்சியில், பாரதி கண்ணம்மா சீரியல் பல காலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கண்ணம்மா நடையாய் நடந்த காட்சி எல்லாம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானதை நாம் பார்த்திருப்போம். பாரதிக்கு உண்மை தெரிந்தால் இந்த சீரியல் முடிந்துவிடும். ஆனால் அவருக்கு உண்மை தெரியாத வகையில் சீரியலை நகர்த்திக்கொண்டு செல்கிறார் இயக்குனர்.

Bharathi kannamma serial

இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் வெண்பா என்கிற பரீனா. இவர் தற்போது கர்ப்பமாய் இருப்பது அனைவரும் அறிந்ததே. கர்பலாலத்திலும் கூட இவரது ஷாட்களை வேறு அங்கிலில் எடுத்து அவரது கர்ப்பம் தெரியாத வகையில் சீரியல் நகர்ந்து செல்கிறது. சமீப காலமாக தான் இந்த சீரியல் கொஞ்சமாவது வேகமாக நகர்ந்து வருகிறது.

ஒரே ஒரு சின்ன விஷத்தை வைத்துக்கொண்டு எத்தனை நாட்கள் சீரியலை இப்படியே ஓட்டுவீர்கள் என்று ரசிகர்கள் பலர் கேட்க துவங்கினர். இந்த நிலையில் தான் கண்ணம்மாவின் இரண்டாவது மகள் குறித்த விஷயம் அவருக்கு தெரியவருகிறது. அந்த மகளை அவர் தேடவும் ஆரமிக்கிறார். அதோடு பாரதியின் உதவியையும் நாடுகிறார்.

இந்த நிலையில், உன் குழந்தையை நாம் தான் மறைத்துவைத்துள்ளேன். உனக்கு உன் குழந்தை வேண்டும் என்றால் நீ பாரதியை விவாகரத்து செய்யவேண்டும் என்று வெண்பா மிரட்ட, கண்ணம்மாவும் விவாகரத்து பாத்திரத்தில் கை எழுத்திட தயாராகிறார். இந்த நிலையில் சௌந்தர்யா அவரை தடுத்து, கண்ணம்மாவின் இரண்டாவது குழந்தை குறித்த உண்மையை வெளியிடுகிறார்.

அதோடு கண்ணம்மாவை வென்பதான் விவகாரத்திற்காக வற்புறுத்தினார் என்ற விஷயமும் சௌந்தர்யாவிற்கு தெரியவருகிறது. அதே சமயம் வெண்பாவை சௌந்தர்யா துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சி இடம்பெறுகிறது. இந்த காட்சி குறித்து வெண்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறுகையில், 9வது மாத கர்ப்ப காலத்தில் அதிரடி காட்சியில் நடித்தேன், என் குழுவையும் என்னையும் நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது. என்னை சிறப்பாக வழி நடத்தியதற்கு மிக்க நன்றி பிரவீன் சார். இவ்வாறாக அவர் தெரிவித்துள்ளார். இது மட்டும் அல்லாமல் அந்த காட்சியில் இடப்பெற்றது உண்மையான துப்பாக்கி என்றும், தோட்டா போடாமல் அந்த காட்சி எடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago