தாரமைக்கு, அவர் ஆசைப்பட்ட பல விலையுர்ந்த பொட்ருகளை வாங்கிக்கொடுத்த நடிகர் – பிக் பாஸ் அல்டிமேட்டில் அவரே கூறியுள்ளார்

பிக் பாஸ் சீசன் 5ல் பல மாடர்ன் போட்டியாளர்களுக்கு மத்தியில், ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில் இருந்து வந்து மக்களின் பேராதரவோடு இறுதி வாரத்திற்கு முந்தைய வாரம் வரை நிகழ்ச்சியில் இருந்தவர் தாமரை செல்வி. நாடக கலைஞ்சரான இவருக்கு பலர்தரப்பட்ட மக்களும் தங்கள் ஆதரவை வாரி வழங்கினார். நடிகர் கமல்ஹாசன் கூட, இவர் இறுதி வாரம் வரை வருவார் என்று எண்ணி இருந்ததாக கூறி இருந்தார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்த சமயத்தில், அங்குள்ள பல பொருட்களை பார்த்து, இது எங்கள் வீட்டில் இல்லையே என்று தாமரை செல்வி கூறியதை நாம் கேட்டோம். ஆனால் தற்போது அவர் ஆசைப்பட்ட பொருட்கள் அனைத்தும் அவருடைய வீடு தேடி சென்றுள்ளது.

தற்போது பிக் பாஸ் அல்டிமேட்டில் உள்ள தாமரை, பிக் பாஸிற்கு பிறகு தனது வாழ்வில் ஏற்பட்ட பலவகையான மாற்றங்கள் குறித்தும் அவ்வவ்போது கூறி வருகிறார். அதில் ஒன்றாக தான் ஆசைப்பட்ட பொருட்கள் அனைத்தும் தற்போது தனக்கு கிடைத்தது பற்றியும் கூறியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5ல், தாமரைக்கு மிகவும் நெருங்கிய நண்பர்களாக அக்ஷரா மற்றும் வரும் இருந்தனர். அதில் தாப்ரோது வருண் அவர்கள், தாமரை ஆசைப்பட்ட பொருட்கள் அனைத்தையும் அவருக்கு வாங்கி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து தாமரை கூறுகையில், வெளியே சென்ற பிறகு நான் நிறைய ஜெயித்தேன். வருண் எனக்கு டபுள் பிரிட்ஜ், ஓவன் போன்ற பொருட்களை வாங்கி கொடுத்தார். அதை நான் இங்கிருக்கும்போது அவரிடம் கேட்டிருந்தேன். அதை நியாபகம் வைத்துக்கொண்டு அவர் வாங்கிக்கொடுத்தார் என்று எதார்த்தமாக கூறியுள்ளார்.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago