அயல்நாட்டில் தன் பிறந்த நாளன்று குட்டை பாவாடையில் முத்தமழை பொழிந்த நடிகை ஸ்ரேயா..

கடந்த 2003ம் ஆண்டு இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படம் “எனக்கு 20 உணக்கு 18”. இந்த படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் தன் திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ஸ்ரேயா சரண், வயது 40, உத்திரகண்ட் மாநிலம் ஹரிதுவாரில் பிறந்த தென்னிந்திய திரை நடிகை மற்றும் மாடல்.

கடந்த 2001ம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் வெளியான ” இஷ்டம்” என்ற திரைப்படத்தின் மூலமாக தன் கலை பயணத்தை தொடங்கிய நடிகை ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களில் கிளாமராக நடித்து ரசிகர்களுக்ககு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கி வருகிறார் நடிகை ஸ்ரேயா. மிகவும் ஸ்லிம்மான உடற்கட்டை கொண்ட நடிகை ஸ்ரேயா, தான் நடிக்கும் படங்களில் கிளாமராக நடித்து ரசிகர்களுக்கு கிளாமர் விருந்து வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2007ம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ” சிவாஜி” படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஸ்ரேயா இந்திய திரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். “சிவாஜி” படத்தில் தாவணியில் ஹோம்லியான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் பாடல் காட்சிகளில் கிளாமராக நடித்து ரசிகர்களை வசீகரித்திருந்தார் நடிகை ஸ்ரேயா.

கடந்த 2018ம் ஆண்டு தன் ரஷ்ய காதலர் ஆண்ட்ரியு கோஸ்சீவை காதல் திருமணம் செய்த நடிகை ஸ்ரேயா, தொடர்ந்து இந்திய திரையுலகில் நாயகியாக நடித்து வருவது குறிப்பிடதக்கது. 40 வயதிலும் நடிகை ஸ்ரேயா ஒல்லியாக மிகவும் அழகாக கல்லூரி மாணவி போல காட்சியளிக்கிறார். கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக நடிகை ஸ்ரேயா தன் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அவ்வப்போது தன் கனவர் மற்றும் தன் மகள் ராதாவுடன் இருக்கும் அசத்தலான புகைப்படங்களை க்ளிக் செய்து தன் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் நடிகை ஸ்ரேயா. இதன் காரணமாக நடிகை ஸ்ரேயா திரை உலகில் மட்டுமின்றி சமூக வலைதள பக்கங்களிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.

நேற்று (செப்டம்பர் 11) தன்னுடைய 40வது பிறந்த நாளை தன் கனவர் மற்றும் தன் மகள் ராதாவுடன் ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனாவில் கொண்டாடினார் நடிகை ஸ்ரேயா. இதன் பின்னர் நடிகை ஸ்ரேயா குட்டை பாவாடையில் பார்சிலோனா வீதியில் தன் மகள் ராதாவை தூக்கி கொஞ்சி முத்தமழை பொழிந்தார்.  நடிகை ஸ்ரேயாவின் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றபட்டு வைரலாகி வருவது குறிப்பிடதக்கது.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago