test header

எடுத்தது மூனு படம்…அதுக்குள்ள சம்பளத்தை இவ்வளோ கேட்பிங்களா நெல்சன்.. முணுமுணுக்கும் தயாரிப்பாளர்கள்

நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ‘கோலமாவு கோகிலா’. இப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். இப்படத்தில் நயன்தாரா வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியதால் ரசிகர்களுக்கு ‘கோலமாவு கோகிலா’ பிடித்து போனது. இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து நெல்சன் இரண்டாவதாக ‘டாக்டர்’ படத்தை இயக்கினார். கரோனா பெருந்தொற்றுக்கு பின் திரையிரங்கில் வெளியான படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதுமட்டுமல்லாது ரூ.100 கோடிக்கு மேல் வசூலானது. இப்படி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த நெல்சன் … Read more

‘பீஸ்ட்’ அப்டேட்டுக்கு முன் வெளியான ‘தளபதி 66’ அப்டேட்: தரமான சம்பவம் இருக்கும் போல. அனல் தெறிக்க களம் இறங்கிய பிரபலம்!

vijay

விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடியும் தருவாயில் உள்ளது. இதையடுத்து இறுதிக்கட்ட பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. பீஸ்ட் படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை ‘பீஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்தான அறிவிப்பு வராததல் ரசிகர்கள் ஏமாற்றில் உள்ளனர். ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு முடிந்த … Read more

விஜய்யை பீஸ்ட் படப்பிடிப்பில் சந்தித்த ராஜூ – அவரே கூறிய சுவரசிய தகவல்

Vijay

சின்னத்திரையில் கமல் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னராக ராஜூ அறிவிக்கப்பட்டார். இதையடுத்து ராஜூவுக்கு பல வாய்ப்புகள் தேடி வருகிறது. இவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு சமீபத்தில் இமான் அண்ணாச்சி வீட்டிற்கு ராஜூ சென்றார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் சமூகவலைதளத்தில் வைரலனாது. இந்நிலையில் ராஜூ நேர்காணல் ஒன்றில் கூறிய விஷயம் தற்போது சமூகவலைதளத்தில் குறிப்பாக விஜய் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜூ கூறியதாவது, பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் 15 நாள்களுக்கு … Read more

என்ன நெல்சன் அதுக்குன்னு இப்படியா பண்றது.. கிசுகிசுக்கும் கோலிவுட்

நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ‘கோலமாவு கோகிலா’. இப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். இப்படத்தில் நயன்தாரா வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியதால் ரசிகர்களுக்கு கோலமாவு கோகிலா பிடித்து போனது. இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து நெல்சன் இரண்டாவதாக ‘டாக்டர்’ படத்தை இயக்கினார். கரோனா பெருந்தொற்றுக்கு பின் திரையிரங்கில் வெளியான படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதுமட்டுமல்லாது ரூ.100 கோடிக்கு மேல் வசூலானது. இப்படி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த நெல்சன் … Read more

விஜய்யின் ‘பீஸ்ட்’ எப்போ வெளியாகபோதுன்னு தெரியுமா?

Vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் விஜய். இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இவருக்கு தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது மலையாளம் போன்ற பிற மொழி பேசும் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை அனிருத் இசையமைக்கிறார். ஏப்ரலில் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. விரைவில் ‘பீஸ்ட்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது. … Read more