test header

இவரு சொன்னாராம்..அவரும் செஞ்சாராம்..அஜித்தை பார்த்து மிரண்டு போன சுதா கொங்கரா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் அஜித். இவர் தனக்கென ரசிகர் மன்றமோ, நற்பணி மன்றமோ வேண்டாம் என கூறினாலும் ரசிகர்கள் அஜித்தை விடுவதாக இல்லை. அஜித் திரைத்துறையை தாண்டி துப்பாக்கி சுடுதல், ஆளில்லா விமானம் இயக்குதல், பைக், கார் ரேசிங் போன்றவற்றிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார், அஜித் கேசுவலாக பொதுவெளியில் நடந்து சென்றால் கூட ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து புகைப்படங்கள் எடுத்து அதை சமூகவலைதளங்களில் பதிவிட்டு அதை வைரலாக்கி விடுவர். அஜித் தற்போது … Read more

மாஸ்டர் – வலிமை இந்த ஒற்றுமையை கவனித்தீர்களா? கொண்டாடும் தல – தளபதி ரசிகர்கள்

Valimai

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். நீண்ட நாள்களாக நடைப்பெற்று வந்த வலிமை படத்தின் பணிகள் தற்போது நிறைவுப் பெற்று வெளியிட்டுக்கு தயாராகி வந்தது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி வலிமை திரையரங்கில் வெளியிட படக்குழு … Read more

அஜித் 61 வெளியான அப்டேட் என்னானு தெரியுமா?

ajith

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் அஜித். இவர் தனக்கென ரசிகர் மன்றமோ, நற்பணி மன்றமோ வேண்டாம் என கூறினாலும் ரசிகர்கள் அஜித்தை விடுவதாக இல்லை. அஜித் திரைத்துறையை தாண்டி துப்பாக்கி சுடுதல், ஆளில்லா விமானம் இயக்குதல், பைக், கார் ரேசிங் போன்றவற்றிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார், அஜித் கேசுவலாக பொதுவெளியில் நடந்து சென்றால் கூட ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து புகைப்படங்கள் எடுத்து அதை சமூகவலைதளங்களில் பதிவிட்டு அதை வைரலாக்கி விடுவர். … Read more

அரவிந்த் சாமியுடன் இணைந்து நடித்த அஜித். அது எந்த படம்னு தெரியுமா?

aravind

தமிழ் சினிமாவில் நட்புக்கு இலக்கணமாக வெளியான படங்களில் ஒன்று ‘தளபதி’. ரஜினி – மம்மூட்டி என இரு மாப்பெரும் நடிகர்கள் நடித்த இப்படத்தில் அறிமுக நாயகனாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் அரவிந்த் சாமி. இவரை முதல் படத்திலேயே ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். அதன் பின் அரவிந்த் சாமி படங்களில் நாயகனாகவே நடிக்க ஆரம்பித்தார். ஆள் பார்பதற்க செம்ம அழகாக இருந்தால் ரசிகர்கள் இவரை இன்னும் விரும்ப ஆரம்பித்தனர். அன்றையை காலக்கட்ட பெண்களின் கனவு நாயகனாக அரவிந்த் சாமி இருந்தார். … Read more

வலிமை படத்திற்கு அஜித் வாங்கிய சம்பளம் என்னானு தெரியுமா? வெளியான அப்டேட்

ஹெச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வந்தப்படம் “வலிமை”. நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். “வலிமை” படத்தின் பூஜைக்கு பின் எந்தொரு அப்டேட்டும் படக்குழுவினர் வெளியிடாதால், ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகினார். அதுமட்டுமல்லாது பிரதமர் மோடி முதல் கிரிக்கெட் வீரர் மொயீன் அலி வரை “வலிமை அப்டேட்” கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. ஒரு கட்டத்தில், ரசிகர்கள் சிலர் கடவுள் முருகனிடமே “வலிமை அப்டேட்” … Read more