தமிழ் திரை உலகில் சன்னி லியோன் கூட நடிக்கும் இந்த 2 அதிர்ஷ்டசாலி நடிகர்கள் யாருனு தெரியுமா? நீங்களே பாருங்க…

கனடா நாட்டில் உள்ள ஆன்டேரியோ மாகாணத்தில் பிறந்து வளர்ந்த பிரபல நடிகை சன்னி லியோன், இவருடைய இயற்பெயர் கரஞ்சித் கவுர். 41 வயதாகும் நடிகை சன்னி லியோன் தற்போது இந்திய திரை உலகில் முன்னனி நடிகையாக வலம் வருகிறார். ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் மராத்தி மொழி படங்களில் ஐட்டம் பாடல்களுக்கு கிளாமர் நடனம் ஆடுவது மட்டுமின்றி குணசித்திர கதாபாத்திரங்களிலும், ஒரு சில படங்களிலும் முன்னனி நடிகையாகவும் நடித்து வருகிறார் சன்னி லியோன்.

8 ஆண்டுகள் கழித்து தற்போது தமிழ் திரை படத்தில் நடித்து வருகிறார் நடிகை சன்னி லியோன். கடந்த 2014ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் சரவன ராஜன் இயக்கத்தில் நடிகர் ஜெய் மற்றும் ஸ்வாதி ரெட்டி ஆகியோர் ஜோடியாக நடித்து வெளியான திரைப்படம் வடகறி. இந்த படத்தில் இடம்பெற்ற “லோ ஆன லைஃபு” என்ற ஐட்டம் பாடலுக்கு நடனமாடியிருந்தார் நடிகை சன்னி லியோன்.

இதன் பிறகு தற்போது 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் திரை உலகில் நடித்து வருகிறார் நடிகை சன்னி லியோன். இயக்குநர் யுவன் இயக்கத்தில் உருவாகி வரும் நகைச்சுவை கலந்த திகில் படம் “ஓ மை கோஸ்ட்”. இந்த படத்தில் நடிகை சன்னி லியோன் “சன்னி தி கோஸ்ட்” என்ற கதாபாத்திரத்தில் மிகவும் கிளாமராக நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை சன்னி லியோனுடன் பிரபல நடிகை தர்ஷா குப்தாவும் நடித்து வருகிறார்.

“ஓ மை கோஸ்ட்”படத்தில் நடிகை சன்னி லியோனுடன் பிரபல நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு மற்றும் சதிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 8 ஆண்டுகள் கழித்து தமிழ் திரைப்படத்தில் நடிக்கும் சன்னி லியோனுடன் நடிகர்கள் சதிஷ் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிப்பது சமூக வலைதள பக்கத்தில் விவாத பொருளாக பேசபட்டு வருகிறது.

சமீபத்தில் “ஓ மை கோஸ்ட்” படத்தின் டிரெய்லர் யூடியூபில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சன்னி லியோனுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாகி வருகின்றது.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago