கடந்த 2003ம் ஆண்டு இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படம் “எனக்கு 20 உணக்கு 18”. இந்த படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் தன் திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ஸ்ரேயா சரண், வயது 40, உத்திரகண்ட் மாநிலம் ஹரிதுவாரில் பிறந்த தென்னிந்திய திரை நடிகை மற்றும் மாடல்.

கடந்த 2001ம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் வெளியான ” இஷ்டம்” என்ற திரைப்படத்தின் மூலமாக தன் கலை பயணத்தை தொடங்கிய நடிகை ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களில் கிளாமராக நடித்து ரசிகர்களுக்ககு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கி வருகிறார் நடிகை ஸ்ரேயா. மிகவும் ஸ்லிம்மான உடற்கட்டை கொண்ட நடிகை ஸ்ரேயா, தான் நடிக்கும் படங்களில் கிளாமராக நடித்து ரசிகர்களுக்கு கிளாமர் விருந்து வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2007ம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ” சிவாஜி” படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஸ்ரேயா இந்திய திரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். “சிவாஜி” படத்தில் தாவணியில் ஹோம்லியான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் பாடல் காட்சிகளில் கிளாமராக நடித்து ரசிகர்களை வசீகரித்திருந்தார் நடிகை ஸ்ரேயா.

கடந்த 2018ம் ஆண்டு தன் ரஷ்ய காதலர் ஆண்ட்ரியு கோஸ்சீவை காதல் திருமணம் செய்த நடிகை ஸ்ரேயா, தொடர்ந்து இந்திய திரையுலகில் நாயகியாக நடித்து வருவது குறிப்பிடதக்கது. 40 வயதிலும் நடிகை ஸ்ரேயா ஒல்லியாக மிகவும் அழகாக கல்லூரி மாணவி போல காட்சியளிக்கிறார். கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக நடிகை ஸ்ரேயா தன் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அவ்வப்போது தன் கனவர் மற்றும் தன் மகள் ராதாவுடன் இருக்கும் அசத்தலான புகைப்படங்களை க்ளிக் செய்து தன் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் நடிகை ஸ்ரேயா. இதன் காரணமாக நடிகை ஸ்ரேயா திரை உலகில் மட்டுமின்றி சமூக வலைதள பக்கங்களிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.
நேற்று (செப்டம்பர் 11) தன்னுடைய 40வது பிறந்த நாளை தன் கனவர் மற்றும் தன் மகள் ராதாவுடன் ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனாவில் கொண்டாடினார் நடிகை ஸ்ரேயா. இதன் பின்னர் நடிகை ஸ்ரேயா குட்டை பாவாடையில் பார்சிலோனா வீதியில் தன் மகள் ராதாவை தூக்கி கொஞ்சி முத்தமழை பொழிந்தார். நடிகை ஸ்ரேயாவின் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றபட்டு வைரலாகி வருவது குறிப்பிடதக்கது.