பிக் பாஸ்

திருமணமான எட்டு மாதங்களிலேயே கணவர் தற்கொலை! அனுதாப ஓட்டு வாங்க முயற்சிக்கிறாரா பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர் பாவ்னி ரெட்டி?

விஜய் டிவியில் தற்போது ஒலிபரப்பப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கலாக பல போட்டியாளர்கள் வந்திருக்கிறார்கள் அவற்றில் குறிப்பிடும்படி சொல்லும் அளவிற்கு ஒரு சிலரே உள்ளனர். மற்ற முகங்கள் அனைத்துமே புதுமுகங்கள். அந்த வகையில் ஆங்கர் பிரியங்கா, சின்னத்திரை நடிகர் ராஜு ஜெயராமன், இமான் அண்ணாச்சி, நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு ஆகியோர் மட்டுமே மக்களிடையில் மிகப்பிரபலம். மற்றவர்கள் அனைவரும் மக்களுக்கு புதுமுகங்கள்.

Pavni

அந்த வரிசையில் மக்களுக்கு ஓரளவிற்கு பரிச்சயமான முகம் பாவ்னி. விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சின்னதம்பி என்ற நாடகத்தில் நடிகர் பிரஜனிற்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டவர் பாவ்னி. சின்னதம்பி நாடகத்திற்கு பிறகு பாவ்ணி அவ்வளவாக சின்னத்திரையில் தோன்றவில்லை. ஆனால் அவர் சோஷியல் மீடியாவில் மிகவும் பிரபலமாகும் மற்றும் ஆக்டிவாகவே இருந்தார். அவ்வப்போது பல புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றி அவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளத்தை அமைத்துக் கொண்டார்.

நடிகை பாவ்னி தன்னுடன் இணைந்து நடித்த இணை நடிகரான பிரதீரப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் திருமணம் ஆகி 8 மாதங்களே ஆன நிலையில் பாவ்நி கணவர் பிரதீப் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் பாவ்னி பல இடங்களில் பிரதீப்பை அவமானம் செய்தது தான் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். அதே சமயம் பாவ்னியின் சில தகாத செயல்களே அவருடைய தற்கொலைக்கு காரணம் என்று சிலர் கடிந்து கொள்கின்றனர்.

ஏனென்றால் பாவ்னி திருமணம் ஆன சில தினங்களிலேயே வேறு ஒரு ஆண் நண்பருடன் நெருங்கிப் பழகுவது போன்ற பல தகவல்கள் பிரதீப் காதுபடவே வந்துள்ளது என்றும், இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட அவரது கணவர், பல முறை கண்டித்து இருக்கிறார் என்றும், பாவ்னி ரெட்டிக்கும் பிரதீப்புக்கு இடையே பல சண்டைகள் ஏற்பட்டுள்ளது என்றும், பலமுறை பிரதீப் கண்டித்தும் அதை பாவ்னி கேட்டபாடில்லை என்றும், தொடர்ந்து பாவ்னி அந்த ஆண் நண்பருடன் நேரத்தை கழிப்பதும், வெளி இடங்களுக்கு செல்வதுமாகவே இருந்து வந்திருக்கிறார் என்றும் பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றனர்.

Pavni

இப்படியான காரணத்தினால் தான் அவரது கணவரான பிரதீப் மனமுடைந்து தனது வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது. தற்பொழுது பாவ்னி ரெட்டி பிக் பாஸ் சீசன் ஐந்தில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தனது இந்த கதையை அனைத்து சக போட்டியாளர்கள் இடம் பகிர்ந்துகொண்டு அனுதாப ஓட்டை பெற முயற்சிக்கிறார் என்று பல நெட்டிசன்கள் சாடியுள்ளனர்.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago