வழக்கமா இந்த பொண்ணு இப்படி போட்டோ ஷூட் வைக்காதே? இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு?

மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இந்துஜா. வைபவுடனான அண்ணன் காட்சிகள் பெரிதும் வரவேற்கப்பட்ட காட்சிகளாக அமைந்தன. இவர் விஜயுடன் பிகில் திரைப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆர்யாவின் மகாமுனி திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். மகாமுனி படத்தில் ஆர்யாவுடன் ஜோடி போட்டு நடித்தாலும் பெரிதான வரவேற்பு கிடைக்கவில்லை.

தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு குஷ்பு, ஹன்சிகா மோத்வானி போன்ற கொழு கொழு நடிகைகளின் மேல் அன்பு ஜாஸ்தி. கீர்த்தி சுரேஷ் ஆரம்பகட்டத்தில் அதிகம் வரவேற்கப்பட்ட காரணமும் அதுவே. அவர் உடல் எடையைக் குறைத்த பின்னர் அவருக்கான வாய்ப்புகளும் குறைந்தன. நடிகை இந்துஜாவும் ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தார். ஆனால் தற்போது மெலிந்த தோற்றத்திற்கு மாறி இருக்கிறார். தான் கொஞ்சம் குண்டு தான் அதற்காக கவர்ச்சியாக போட்டோ ஷூட் வைக்கக்கூடாதா என்ன என்பதுபோல் தன்னுடைய மொத்த சம்பளத்தையும் போட்டோ ஷூட்க்கே செலவு செய்து தாராளமயமாக போட்டோக்களுக்கு வாரி வாரி போஸ் கொடுப்பார்.

ஆனால் தற்போது எடுத்துள்ள போட்டோ ஷுட்டில் உடல் எடையையும் குறைத்து, தாவணியில் அடக்க ஒடுக்கமாக போட்டோ ஷூட் எடுத்திருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குடும்பப்பாங்கான தோற்றம் தரும் பாவாடை தாவணியில் போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார். இந்தத் தோற்றம் இவருக்கு புதிய பட வாய்ப்புகளை வாங்கித் தருமா என்று பலர் சந்தேகக் கேள்விகளை எழுப்பிய தருணத்தில் தனுஷ் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு, அந்தக் கேள்விகளுக்கு பதிலாக அமைந்தது.

பிகில் படத்தில் நடித்த பின்னர் இவருக்கு அதிகமான படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பொருந்தாத சில கதைகளை தேர்வு செய்ததன் காரணமாக வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை. செல்வராகவன் தனுஷ் இணையும் நானே வருவேன் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க நடிகை இந்துஜா ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.முன்னணி நாயகன் தனுஷுக்கு ஜோடியான சந்தோஷத்தில் தன்னுடைய நண்பர்களுக்கு பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார் இந்துஜா.

இந்தத் திரைப்படம் பற்றி கூடுதல் தகவல் என்னவென்றால் புதுப்பேட்டை திரைப்படத்திற்குப் பின்னர் தனுஷ் செல்வராகவன் யுவன் சங்கர் ராஜா இணையும் படம் நானே வருவேன். ஆதலால் இந்தப் படத்தின் மேல் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. முன்னணி நடிகைகள் பலர் தனுஷுடன் ஜோடி சேர வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கும் பொழுது புதுமுக நடிகையான இந்தியாவிற்கு இந்த வாய்ப்பு கிடைத்ததை நினைத்து பலரும் பொறாமை படுகின்றனறாம். தமிழ் சினிமாவில் இந்துஜாவுக்கு தனி இடம் கிடைக்குமா என்று பார்க்கலாம்.

Mani

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago