விமானத்தில் ராதிகாவிடம் சில்மிஷம் செய்த நபர். வெளுத்து வாங்கிய ராதிகா

Radhika Sarathkumar

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஹீரோயின்கள் சில காலத்திற்கு தான் உச்சத்தில் இருப்பார்கள். அதன் பிறகு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரியாத அளவிற்கு எந்த படங்களிலும் கமிட் ஆக மாட்டார்கள். ஆனால் இதற்க்கு விதிவிலக்காக இருப்பவர் ராதிதா. இவர் சினிமாவில் நடிக்க தொடங்கிய நாளில் இருந்து இன்றுவரை பிசி தான். கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படம் மூலம் கடந்த 1978 ஆம் ஆண்டு தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் ராதிகா. அதன் தொடர்ச்சியாக பலவேறு உச்சநட்சத்திரங்களுக்கு … Read more

மாகாபா ஆனந்தின் மகளை பார்த்துள்ளீர்களா. ஜாக் ரோஷினி ஜோடியோடு வெளியான மாகாபா ஆனந்த் குடும்ப புகைப்படம் இதோ.

makapa

விஜய் டீவியின் பிரபலங்களில் மிகவும் முக்கியமானவர் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த். ஆரம்ப காலகட்டத்தில் ஆர்ஜே வாக இருந்த இவர், தொலைக்காட்சிக்கு வந்து படிப்படியாக தனது வாழ்வின் அடுத்த நிலைக்கு சென்றுள்ளார். சிவகார்த்திகேயன் விஜய் டீவியை விட்டு சினிமா துறைக்கு சென்றபொழுது விஜய் டீவியில் சிவகாத்திகேயனின் இடத்தை நிரம்பியவர் மாகாபா ஆனந்த். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொடங்கி தற்போது பல்வேறு நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி வருகிறார். இவரின் காமெடி கலந்த ஆங்கரிங்காகவே பல பேர் இவரது நிகழ்ச்சிகளை … Read more

பிக் பாஸ் நேரத்திற்காக முடிவுக்கு வரப்போகும் விஜய் டிவியின் முக்கிய சீரியல்.

vijay tv serial

விஜய் டீவியில் எப்போது பிக் பாஸ் ஆரமிக்கப்பட்டாலும், சில சீரியல்கள் வேறு நேரத்திற்கு மாற்றப்படும், சில சீரியல்கள் மூடுவிழா காணும். அதற்க்கு இந்த சீசனும் விதிவிலக்கல்ல. தற்போது 9.30 முதல் 10.30 வரை ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் வேறு நேரத்திற்கு மாற்றப்படும் என்பதில் ஐயமில்லை. அதே சமயம் எந்தெந்த சீரியல்கள் நிறுத்தப்படும் என்ற கேள்வியும் சிலருக்கு ஏற்படும். தற்போது, அதற்கான விடையாக தேன்மொழி பி.ஏ ஊராட்சி மன்ற தலைவர் சீரியல் அதன் முடிவை எட்டியுள்ளது. ஆகையால் இந்த … Read more

9 வருடங்களுக்கு பின் வெளியான அட்டகத்தி படத்தின் வசூல் விவரம். அப்போவே இவ்ளோ வசூல் ஆகி இருக்கா?

atta kathi

கடந்த 2012 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கிய முதல் படம் அட்டகத்தி. இந்த படத்தில் தினேஷ், நந்திதா ஸ்வேதா, ஐஸ்வர்யா, ராஜேஷ் போன்ற புதுமுகங்கள் அறிமுகமாகி இருந்தனர். அனைவராலும் எளிதில் கவரக்கூடிய விதமாக இப்படம் அமைந்ததே இப்படத்திற்கான மிகப்பெரிய வெற்றி. காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்த இப்படம், இக்கால காதலை மிகவும் எளிமையாகவும் நகைச்சுவையாகவும் மீண்டும் மீண்டும் பார்க்கும் விதமாகவும் எடுக்கப்பட்டிருந்தது. மேலும் இப்படத்தின் பாடல்கள் அனைவராலும் முணுமுணுக்க பட்டது. தினேஷ் இப்படத்தில் புதுமுகம் என்றாலும் அவரின் … Read more

ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி. அவர் வெளியிட்ட புகைப்படம் இதோ.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பேபி ஷாலினி மற்றும் ஷாமிலியை மறக்கவே முடியாது. அந்த அளவிற்கு இவர்கள் குழந்தை நட்சத்திரங்களாக பல்வேறு படங்களில் நடித்துள்ளனர். தமிழ் மட்டும் இன்றி மலையாளம், கன்னடம் இப்படி வேறு மொழிப்படங்களில் இவர்கள் நடித்தனர். 90களில் இவர்களுக்காகவே படம் பார்க்க மக்கள் திரையரங்கிற்கு வரும் நிலை இருந்தது. அஞ்சலி படத்திற்காக, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்க்கான தேசிய விருதை பெற்றிருந்தார் பேபி ஷாமிலி. இவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் பல்வேறு ஹீரோக்களுக்கு ஜோடியாக படங்களை நடிக்க … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் கணவரையும் ஜீவாவின் மனைவியையும் பார்த்திருக்கீங்களா? இதோ புகைப்படம்.

pandiyan stores

விஜய் தொலைக்காட்சியில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். வார வாரம் ஏதாவது ஒரு புது விஷயம் இந்த தொடரில் நடந்துகொண்டே இருக்கும். ஆகையால் தங்கு தடை இல்லமால் டி.ஆர்.பி யில் தொடர்ச்சியாக முன்னிலையில் இருக்கும் சீரியல்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. குடும்ப பாசத்தை மையமாக கொண்டு இந்த சீரியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒன்றுமையான அண்ணன் தம்பிகளாக, மூர்த்தி, ஜீவா, கதிர் மற்றும் கண்ணன் இருக்கின்றனர். இவர்களில் கண்ணன் சில எதிர்பாராத சூழ்நிலைகளாக காதல் திருமணம் செய்துகொள்ள, அதனால் … Read more

எம்டன் வடிவேலுவை மிஞ்சும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன். அட, இது அந்த சீன் தான என கூறிய ரசிகர்கள்.

kannan

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் கண்ணம்மா பாரதி கண்ணம்மா ஆகிய சீரியல்கள் உள்ளன. இந்த இரண்டு சீரியலுக்கு மத்தியில் கடும் டிஆர்பி போட்டி நடந்து கொண்டிருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகம் ஆனந்தம், வானத்தைப்போல, எம்டன் மகன் போன்ற திரைப்படங்களின் கருவை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகின்றது. நான்கு அண்ணன் தம்பிகள், அவர்களின் மனைவிகள் அவர்களை கருவாகக் கொண்டு இந்த நாடகம் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் மூத்த அண்ணனும் அவர்களின் மனைவியும் தான் முக்கிய … Read more

உங்களை அவர் மதிப்பது கூட இல்லை. பின் எதற்காக இப்படி செய்கிறார்கள். லாஸ்லியா குறித்த கேள்விக்கு சேரன் கூறிய பதில்

உங்களை அவர் மதிப்பது கூட இல்லை. பின் எதற்காக இப்படி செய்கிறார்கள். லாஸ்லியா குறித்த கேள்விக்கு சேரன் கூறிய பதில் பிக் பாஸ் சீசன் 3யில் கலந்துகொண்டவர்களில் கவின் லாஸ்லியா ஜோடி எப்படி பேசப்பட்டதோ அதே அவரிற்கு பேசப்பட்டவர்கள் சேரன் மற்றும் லாஸ்லியா. சேரன் லாஸ்லியாவை மகளாகவும், லாஸ்லியா சேரனை தந்தையாகவும் ஏற்று அந்த சீசன் முழுக்க பயணித்தனர். பிக் பாஸ் வீட்டிற்குள்ளே கவினிற்க்கு சேரனை பிடிக்காது ஆனால் லாஸ்லியாவிற்கு சேரனை பிடிக்கும். இது குறித்த பல … Read more

இந்த காமெடி நடிகரும் பிக் பாஸில் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளதா? சமூக வலைத்தளத்தில் வெளியான தகவல்.

பிக் பாஸ் சீசன் 5 விரைவில், என்ற ப்ரோமோ வெளியானதில் இருந்து இந்த சீசனில் யாரெல்லாம் பங்குபெற போகிறார்கள் என்று பல மீடியாக்களும் பலவடிதமான் லிஸ்ட்களை பகிர்ந்து வருகின்றனர். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் 5 ஆம் சீசனில் 15கும் மேற்பட்ட பிரபலங்கள் பெங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை மூன்று ப்ரோமோக்கள் வெளியாகி, மூன்றுமே கமலின் ஸ்டைலில் மிக சிறப்பாகவே வந்துள்ளது. அதே சமயம் இந்த சீசனில் போட்டியாளர்கள் யார் என்ற விவரம் நாளுக்கு நாள் … Read more

டிக்கிலோனா படத்தில் டெலீட் செய்யப்பட்ட காமெடி சீன். இது நல்லா தான இருக்கு இதை வச்சிருக்கலாமே என்று புலம்பிய ரசிகர்கள்.

dikilona

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பலதரப்பட்ட ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகர் சந்தானம். சின்னத் திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் இவர் மிகவும் முக்கியமானவர். தனது கவுண்டர்(counter) வசனங்கள் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்த இவர், காமெடியனில் இருந்து ஹீரோ அவதாரம் எடுக்க தொடங்கினார். சமீபத்தில் OTT தலத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான படம் டிக்கிலோனா. இந்த படம் டைம் மெஷினை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். இதில் சந்தானம் டைம் மெஷின் மூலம் சில … Read more