சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதில் வல்லவராவார் நடிகை கவிதா ராதேஷ்யம். இவர் தமிழில் அறிமுகமான தனது முதல் படத்திலேயே கவர்ச்சியான தோற்றத்தில் தான் தனது கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்திருந்தார். அவ்வாறு அவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம் ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் நடித்த கோமாளி திரைப்படமாகும்.

கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்த்திரையில் வெளியான திரைப்படம் தான் கோமாளி. இதில் நடிகர் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருப்பார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் அதிக அளவில் லாபத்தை ஈட்டித் தந்த ஒரு படம் என்றும் கூறலாம். அவ்வாறு இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்திருந்தார்.
இவர்களுடன் சமம்யுக்தாஹெக்டே, யோகி பாபு, ஆடுகளம் நரேன் போன்ற பலர் தங்களின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். இப்படத்தில் ஜெயம் ரவியின் கதாபாத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். தனது பதினாறு வருட வாழ்க்கையை தொலைத்து மீண்டும் சுயநினைவிற்கு வரும் ஜெயம் ரவி தற்போது மனிதர்கள் அடைந்திருக்கும் வளர்ச்சியை ஏற்றுகொள்ள முடியாமலும், அவர்கள் மறந்த மற்றும் தொலைத்திருந்த விஷயங்களை திரும்பவும் அவர்களுக்கு நினைவூட்டும் விதமாகவும் தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.

16 வருட தனது தொலைந்து வாழ்க்கைக்குப் பிறகு மீண்டும் தனது வாழ்க்கையை எவ்வாறு துவங்குவது என முயற்சி செய்து கொண்டிருக்கும் ஜெயம் ரவி, ஒரு திருப்பத்தில் தனது உரிமையை மீட்டெடுப்பதற்காக போராடிக் கொண்டிருப்பார். அப்பொழுது கதையின் திருப்புமுனையான ஒரு காட்சியில் பஜ்ஜி போடும் பெண்ணாக மிகவும் கவர்ச்சியான தோற்றத்தில் நடித்து இருந்தவர் தான் கவிதா ராதேஷ்யம். இப்படத்தில் இவர் நடித்த இந்த காட்சி படத்தை வேறு திசைக்கு கொண்டு செல்வதாக இருக்கும்.
இப்போது பாலிவுட்டில் பிஸியாக இருக்கும் கவிதா வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார். அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு தயங்காமல் பதில் அளிக்கும் திறன் படைத்தவர். அதுமட்டுமல்லாமல் பல வெப்சீரிஸ்களிலும் ஆக்டிவாக நடித்து வருகிறார். இவர் இதுவரை நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களும் வர்ச்சியான கதாபாத்திரங்களாகவே இருக்கின்றன.

35 வயதாகும் கவிதா ராதேஷ்யாம் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அவ்வாறு தற்போது மேல் ஆடை மட்டும் அணிந்து கவர்ச்சியான போஸ் கொடுத்து போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கவிதா. அதுமட்டுமல்லாமல் ரசிகர்களுடன் இயல்பாக கலந்துரையாடும்இ வரிடம் ரசிகர் ஒருவர் தனிப்பட்ட விதமான கேள்வி ஒன்றை கேட்டிருக்கிறார். அதற்கு இவர் தயங்காமல் உடனே பதில் அளித்துள்ளார்.

அவர் அந்த ரசிகர் படுக்கையில் உங்களுக்குப் பிடித்த பொசிஷன் எது என்று கேட்டிருக்கிறார். அதற்கு அம்மனியும் எந்தவித தயக்கமும் இல்லாமல் Queen means top என்று பதிலளித்துள்ளார். அதாவது ராணி என்றாலே மேலே தான் என்று பதில் கூறியுள்ளார். இதோடு சமீபத்தில் தன்னை விட வயது குறைந்த ஆண் நபரை தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் அவர் கூறியிருந்ததார்.