test header

படப்பிடிப்பின் இடையே பிரபல நடிகையுடன் பைக்கில் லடாக்கிற்கு லாங் டிரைவ் சென்ற அஜித் ..

தமிழ் திரை ரசிகர்களால் செல்லமாக ‘தல’ என அழைக்கப்படுபவர் நடிகர் அஜித் குமார், வயது 51. தமிழ் திரை உலகின் முன்னனி ஸ்டார் நடிகராகவும், அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் விழங்கும் நடிகர் அஜித்திற்கு ரசிகர் பட்டாளம் ரொம்ப அதிகம் தான். பைக் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட நடிகர் அஜித் குமார், அவ்வப்போது தன் சூப்பர் பைக்கில் லாங் டிரைவ் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இவருடைய பைக் லாங் டிரைவ் புகைப்படங்கள் பல சமூக … Read more

படப்பிடிப்பு தளத்தில் பிரபல நடிகையுடன் தன் பிறந்தநாளை கொண்டாடிய வைகை புயல்.

தமிழ் சினிமா உலகில் வைகை புயல் என்ற பட்டத்தை பெற்றவர் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு, இவருடைய இயற் பெயர் குமரவடிவேல் நடராஜன். இவர் கடந்த 1988ஆம் ஆண்டு நடிகர் டி.ராஜேந்தர் நடிப்பில் வெளியான “என் தங்கை கல்யாணி” என்ற படத்தின் மூலமாக தன் திரை பயணத்தை தொடங்கினார். கடின உழைப்பால் தமிழ் சினிமா உலகில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தனக்கான இடத்தை பிடித்தார் நடிகர் வடிவேலு. முதலில் நடிகர் வடிவேலு, கவுண்டமனி-செந்திலுடன் சேர்ந்து நகைச்சுவை வேடங்களில் … Read more

நடன போட்டியில் குட்டை பாவாடையில் செம்ம குத்தாட்டம் போட்ட மதுரை பொண்ணு.

இன்றைய தொலைக்காட்சி சேனல்களில் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் நடன நிகழ்ச்சிகள் நடப்பது சர்வ சாதாரனமாகிவிட்டது. சாதாரண பொது மக்கள் முதல் சின்னத்திரை நடிகர் நடிகைகள் மற்றும் சினிமா பிரபலங்கள் உட்பட பலர் இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று பட்டைய கிழப்பி வருகிறார்கள். தமிழ் தொலைக்காட்சி உலகில் ஒளிபரப்பான “சரவனன் மீனாட்சி சீசன் 3”, “நாச்சியார்புரம்”, “சின்னத்தம்பி” உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த இளம் தமிழ் தொலைக்காட்சி தொடர் நடிகை ரீமா … Read more

நம்ம கவன் பட நாயகியா இது- புடவையில் செம்ம அழகா இருக்காங்க பா

தமிழ் திரை உலகில் கடந்த 2017ஆம் ஆண்டு இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “கவன்”. இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் இளம் நடிகை மடோனா செபாஸ்டியன், வயது 30, கேரள மானிலம் செரபுழாவில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் பின்னனி பாடகி. கடந்த 2016ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “காதலும் கடந்து போகும்” படத்தின் மூலமாக தன் திரை பயணத்தை … Read more

SIIMA Awards 2022: சைமா விருது வென்ற தமிழ் திரைப்படங்கள் மற்றும் நடிகர்கள் முழு பட்டியல் இதோ..

10வது ஆண்டாக நடைபெறும் சைமா விருது வழங்கும் விழா நேற்றும் இன்றும் பெங்களூருவில் நடைபெற்று வந்தது. நேற்றைய தினம் தெலுங்கு மற்றும் கன்னட படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்ட நிலையில் இன்று தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த நடிகர்கள். நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. நடிகர்கள் சிம்பு, சிவகார்த்திகேயன், ஆர்யா, அரவிந்த் சாமி, மிர்ச்சி சிவா, யோகிபாபு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட … Read more

ஸ்லீவ்லெஸ் கவுனில் ஒய்யாரமாக போஸ் கொடுத்து ரசிகர்கள் மனதை வசீகரிக்கும் ரஜினி முருகன் பட நாயகி .

சினிமா நடிகைகள் புதிய பட வாய்ப்புகளை பெறவும், தொழில் போட்டியை சமாளித்து முன்னனி நாயகியாக வலம் வரவும் உடல் எடையை குறைத்து ஒல்லியாக காட்சியளிப்பதுடன் கிளாமர் ஆடைகளிலும் பிரத்யேக போட்டோஷூட்களில் பங்கேற்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரை உலகில் முன்னனி நாயகியாக வலம் வருபவர் இளம் நடிகை கீர்த்தி சுரேஷ், வயது 29. சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல். பிரபல நடிகை மேனகா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் குமாரின் … Read more

நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியாகியுள்ள கேப்டன் படம் எப்படி இருக்கு?- வாங்க பார்க்கலாம்..

தமிழ் திரை உலகில் இயக்குநர் ஷக்தி சவுந்திர ராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா, நடிகைகள் சிம்ரன் மற்றும் ஐஷ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் கடந்த 8ஆம் தேதி வெளியான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் தான் “கேப்டன்”. இந்த படத்தில் நடிகர் ஆர்யா இராணுவ கேப்டனாக அதிரடியாக நடித்து அசத்தியிருக்கிறார். இந்த படம் பற்றிய விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். வெற்றி செல்வன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்யா இந்த படத்தில் அதிரடியாக நடித்து அசத்தியுள்ளார். இந்திய இராணுவ கட்டுப்பாட்டில் 3 … Read more

ஹிந்தியில் ரீமேக்கான ராட்சசன், அப்செட் ஆன பிரபல நடிகை- காரணம் இது தானோ…

தமிழ் திரை உலகில் கடந்த 2018ஆம் ஆண்டு இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் வெளியான சைக்கோ த்ரில்லர் படம் “ராட்சசன்”. இந்த படத்தில் நடிகர் விஷ்னு விஷால் மற்றும் நடிகை அமலா பால் ஆகியோர் ஜோடியாக நடித்திருந்தனர். தமிழ் திரை உலகில் மெகா ஹிட் படமான இந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. ராட்சசன் படம் தெலுங்கு திரை உலகில் இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் “ரக்ஷசுடு” என்ற பெயரில் ரீமேக் ஆனது. இந்த … Read more

தெலுங்கு தொலைக்காட்சி உலகிலும் அறிமுகமாகி பட்டய கிளப்பும் அழகிய தமிழ் ஆண்ட்டி- ஸ்ரித்திகா ஸ்பெஷல்.

சினிமா உலகில் வாய்ப்புகள் கிடைக்காத பல நடிகைகள் சின்னத்திரையில் அறிமுகமாகி மிகவும் பிரபலமான நடிகைகளாக வலம் வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் இன்றைய உலகில் திரைப்படங்களுக்கு நிகராக சின்னத்திரை நிகழ்ச்சிகளும் சீரியல்களும் ஓலிபரப்பாகி வருவது தான். திரைப்படங்களில் இருக்கும் நகைச்சுவை, பாடல் காட்சிகள், சண்டை காட்சிகள் என அனைத்து அம்சங்களும் தொலைக்காட்சி தொடர்களிலும் இடம்பெற்று வருகின்றன. நடிகை ஸ்ரித்திகா, வயது 35, மலேசியாவில் பிறந்து வளர்ந்த தமிழ் சின்னத்திரை நடிகை. இவர் கடந்த 2007ஆம் ஆண்டு சினிமா … Read more

தமிழ் திரை உலகில் சன்னி லியோன் கூட நடிக்கும் இந்த 2 அதிர்ஷ்டசாலி நடிகர்கள் யாருனு தெரியுமா? நீங்களே பாருங்க…

கனடா நாட்டில் உள்ள ஆன்டேரியோ மாகாணத்தில் பிறந்து வளர்ந்த பிரபல நடிகை சன்னி லியோன், இவருடைய இயற்பெயர் கரஞ்சித் கவுர். 41 வயதாகும் நடிகை சன்னி லியோன் தற்போது இந்திய திரை உலகில் முன்னனி நடிகையாக வலம் வருகிறார். ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் மராத்தி மொழி படங்களில் ஐட்டம் பாடல்களுக்கு கிளாமர் நடனம் ஆடுவது மட்டுமின்றி குணசித்திர கதாபாத்திரங்களிலும், ஒரு சில படங்களிலும் முன்னனி நடிகையாகவும் நடித்து வருகிறார் சன்னி லியோன். 8 … Read more