test header

இயக்குனர் பா ரஞ்சித்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? அடேங்கப்பா மனுசனுக்கு நல்ல வளர்ச்சி தான்.

Pa Ranjith

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்  பா ரஞ்சித். இவர் தற்போது தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரின் படங்கள் அனைத்தும் அடித்தட்டு மக்களின் எழுச்சியை மையமாக கொண்டு அமைந்திருக்கும். இவர் 2011 ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் நகைச்சுவையான காதலை மையமாக வைத்தே கதைக்களத்தை அமைத்திருப்பார். இந்தப் படம் தமிழ் சினிமாவில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த வெற்றியை தொடர்ந்து கார்த்திக்கை வைத்து மெட்ராஸ் என்ற … Read more

மக்கள் செல்வனுக்கு பிறந்தநாள் – உலகநாயகன் சொன்ன வாழ்த்து என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி பின் தனது கடின உழைப்பால் நடிகராக உயர்ந்தவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. பிஸியான நடிகர்களில் முதலிடத்தில் இருக்கும் விஜய்சேதுபதி வருடத்திற்கு குறைந்து பத்து படங்களிலாவது நடித்து விடுவார். விஜய்சேதுபதி தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழி திரையுலகிலும் தடம் பதித்துள்ளார். தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த விஜய்சேதுபதி தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். விஜய்சேதுபதி திரைப்படங்களை தவிர வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். … Read more