இளையோருடன் பயணிப்பதில் மகிழ்ச்சி. கமல் ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

kamal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன். இவர் நடிகராக மட்டுமல்லாது இயக்குநர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, பாடகர், திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர் என பன்முக தன்மையுடன் செயல்பட்டு வருகிறார். கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் இன்டெர்னஷ்னல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தை தயாரித்து வருகிறது. இப்படம் இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கமல்ஹாசனின் ராஜ் கமல் இன்டெர்னஷ்னல், அடுத்தாக சிவகார்த்திகேயனை வைத்து புதியப்படத்தை … Read more

சிவகார்த்திகேயனின் முதல் பட சம்பளம் இவ்வளவு குறைவா! எவ்வளவு தெரியுமா? தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

Sivakarthikeyan

இன்று நடிகர் சிவகார்த்திகேயன் என்று சொன்னால் தமிழகத்தில் அவரை அறியாத ஆட்களே இருக்க முடியாது என்று கூறலாம். அவருக்கென்று தற்போது மிகப்பெரிய ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவருடைய ஆரம்பகால வாழ்க்கை என்பது இப்படி தான் இருந்ததா என்றால் நிச்சயம் இல்லை. பல வருட கடின உழைப்பிற்கு பிறகு தான் அவரால் சினிமா துறையில் காலடி எடுத்து வைக்கவே முடிந்தது. சிவா தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஒரு … Read more

என் பிள்ளையை இப்படி சொல்லிக்கொடுத்து வளர்ப்பேன். சிவகார்த்திகேயனின் இந்த பேச்சால் குவியும் பாராட்டு

sivakarthikeyan

சினிமாவை பொறுத்தவரை யார் எப்போது உச்சநிலைக்கு செல்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அதற்க்கு சிவகார்த்திகேயன் விதிவிலக்கல்ல. ஆரம்ப காலத்தில் விஜய் டீவியில் பணியாற்றிய இவர், தனது கடின உழைப்பின் மூலம் படிப்படியாக வளர்ந்து இன்று ஒரு உச்ச நட்சத்திர அந்தஸ்தை பிடித்துள்ளார். இவருக்கென இப்போது ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சிவகார்த்திகேயனை பொறுத்தவரை இன்றைய தலைமுறை பிள்ளைகள் பலர் அவருக்கு தீவிர ரசிகர்களாக உள்ளார்கள். அவருடைய படமும் சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் அவரை அனைவரையும் கவரும் … Read more

தாஜ்மகாலுக்கு பரந்த சிவகார்த்திகேயன். எல்லாம் ரொமான்ஸ் தான் காரணமா?

sivakarthikeyan

தொலைக்காட்சியில் அறிமுகமாகி சினிமாவில் ஜொலிப்பவர்கள் வெகு சிலர் தான். அதில் பலருக்கும் முன்னோடியாக இருப்பவர் சிவ கார்த்திகேயன். தொலைக்காட்சியில் இருக்கும்போதே இவர் தனது திறமைகளை பன்மடங்கு வளர்ந்துகொண்டவர். காமெடி முதல் டான்ஸ் வரை அனைத்திலும் இவர் பட்டையை கிளப்பினார். அதன் பலனாக அவருக்கு சினிமா வாய்ப்புகள் வர துவங்கின. அடுத்தடுத்து அவர் நடித்த படங்களும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. இவர் நடித்த படங்களில் காமெடியை மையமாக வைத்து நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆனது. … Read more