test header

சமந்தா நாக சைதன்யா விவாகரத்துக்குப் பின், சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் முதல் போட்டோ பெரும் வைரலாகி வருகிறது.

samantha

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவர் சமந்தா.நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு அனைவரின் ஆசீர்வாதத்துடனும் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. அதன்பின் மிகவும் அழகாகவே இவர்களது காதல் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. சமந்தாவும் கல்யாணத்துக்குப் பின் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். திருமணத்திற்கு முன்பே அவர் தனது பேட்டியில் சொல்லியிருந்தார் திருமணத்துக்குப் பின்பு நான் நடிப்பேன் என்று அதே போல் அவரும் நடித்துக் … Read more

சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் விவாகரத்திற்கு மிக முக்கிய காரணம் இந்த பாலிவுட் நடிகர் தானா? நடிகை கங்கனா ரனாவத் அதிர்ச்சிகர தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Samantha

சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் 10 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து அதன்பின்னர் காதலித்து பெரியோர் ஆசிர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தமிழில் வெளியான சிம்பு மற்றும் திரிஷா நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா, படம் தெலுங்கில் ஹே மாய சேஸவே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இருந்தது இப்படத்தில் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஹீரோ ஹீரோயின்களாக நடித்து இருந்தனர். இப்படத்தின் மூலமாகவே இருவரும் நண்பர்களாக ஆனார்கள். பின்பு காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டனர். … Read more

சர்ச்சை நாயகி சமந்தா மீண்டும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டாரா? ஹைதராபாத்தை காலி செய்வதாக எழுப்பிய கேள்விகளுக்கு காரசாரமாக பதிலளித்த சமந்தா??

samandha

சமீபகாலமாக நடிகை சமந்தா அவர்கள் பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு வருகிறார் அவரே சும்மா இருந்தாலும் நெட்டிசன்கலும் பத்திரிகையாளர்களும் அவரை சும்மா விடுவதில்லை. எங்கே போனாலும் சமந்தாவிற்கு சர்ச்சையான கேள்விகளை கேட்கப்படுகிறது. இதனால் சமந்தா அவர்கள் பொது இடமென்றும் பாராமல் தனது காரசாரமான பதில்களை துணிச்சலாக கூறிவிடுகிறார். இதுவே அவர் பல சர்ச்சைகளுக்கு காரணமாகவும் அமைகிறது. சென்னையை பூர்வீகமாக கொண்ட சமந்தா 2010ஆம் ஆண்டில் தனது பயணத்தை தொடங்கினார் ஆரம்ப காலகட்டத்தில் அவர் படம் அந்த அளவிற்கு … Read more