சமீபகாலமாக நடிகை சமந்தா அவர்கள் பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு வருகிறார் அவரே சும்மா இருந்தாலும் நெட்டிசன்கலும் பத்திரிகையாளர்களும் அவரை சும்மா விடுவதில்லை. எங்கே போனாலும் சமந்தாவிற்கு சர்ச்சையான கேள்விகளை கேட்கப்படுகிறது. இதனால் சமந்தா அவர்கள் பொது இடமென்றும் பாராமல் தனது காரசாரமான பதில்களை துணிச்சலாக கூறிவிடுகிறார். இதுவே அவர் பல சர்ச்சைகளுக்கு காரணமாகவும் அமைகிறது. சென்னையை பூர்வீகமாக கொண்ட சமந்தா 2010ஆம் ஆண்டில் தனது பயணத்தை தொடங்கினார் ஆரம்ப காலகட்டத்தில் அவர் படம் அந்த அளவிற்கு பேசும் படமாக இல்லை. இருந்தாலும் தனது விடா முயற்சியுடன் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய சமந்த அவர்கள் இப்போது இப்போது தென்னிந்திய நடிகைகளின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் நடிக்கும் சமந்தா அவர்கள் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை தனக்கென தக்க வைத்துள்ளார்.

பின்னர் 2017ஆம் ஆண்டு தன்னுடன் நடித்த நாக சைதன்யாவை காதலித்து பெரியோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் நடிகர் நாகார்ஜுனா நடிகை அமலா தம்பதியரின் மூத்த மகன். இதனாலேயே இத் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த கிசு கிசு கிசு களிலும் அடிபடாத சமந்தா நாக சைதன்யா தம்பதியினர் பலமாக வர கிசுகிசுக்களில் அடிபட்டு வருகின்றனர்.
மேலும் சமந்தாவும்,நாக சைதன்யா விரைவில் விவாகரத்து பெற போகிறார்கள் என்ற மிகப்பெரிய வதந்தி டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் காட்டுத் தீயாய் பரவுகிறது. ஆனால் இதற்கான பதிலை இருவருமே இதுவரை வெளியிடாமல் இருப்பது தான் சர்ச்சைக்குரிய விஷயமாக இருக்கிறது கொஞ்சம் மறுப்பும் தெரிவிக்கவில்லை ஆமாம் என்று ஒப்புக் கொள்ளவுமில்லை.. இவ்வாறாக இருக்கையில் சமந்தா அவர்கள் சமீபகாலமாக பல இடங்களில் தனது கோபத்தை வெளிப்படுத்தி வருவதாக செய்தி வட்டாரங்கள் தெரிவித்து இருக்கிறது.

இன்றின் ஸ்ட்ராபெரி தனது ரசிகர்களுடன் சாட் செய்த சமந்தாவிற்கு ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்வி பேரதிர்ச்சியாக இருந்தது.. அவர் கேட்ட கேள்வி சமந்தா அவர்கள் ஐதராபாத்தை காலி செய்து விட்டு மும்பைக்கு போய் செட்டில் ஆவதாக செய்திகள் வந்துள்ளது இது உண்மையா என்று கேட்டிருந்தார்.
அதற்கு சற்றும் யோசிக்காத சமந்தா உடனே தனது பதிலாக நான் எங்கும் செல்லவில்லை ஹைதராபாத் தான் எனது வீடு, எப்போதும் வீடு, அப்படி இந்த வதந்தி பரவியது என்று எனக்கு தெரியாது ஆனால் இந்த வதந்தியில் உண்மை தன்மை இல்லை ஐதராபாத் தான் எனக்கு எல்லாமே வழங்கியது அதனால் என்ன நைட் கிராமத்தை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் என்று தனது உறுதியான பதிலை பதிவிட்டிருந்தார் சமந்தா. இந்த பதிலின் மூலம் சமந்தா நகைச்சுவை சைதன்யாவின் விவாகரத்திற்கு விவாகரத்து விஷயத்திற்கும் ஒரு பதில் கிடைக்கும் என்று ரசிகர்களால் நம்பப்படுகிறது.
எப்படியானாலும் சமந்தா நாக சைதன்யா ஜோடி பிரிந்து விடக்கூடாது என்று ரசிகர்கள் கவலையில் உள்ளனர். இந்த ஜோடி அனைவருக்கும் மிகப்பிடித்த ஜோடி ஆகையால் ரசிகர்கள் அனைவரும் இந்த ஜோடி நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
.