test header

ரசிகர்களுக்கு ராஜு கொடுத்த ஷாக். என்ன பாஸ் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க

Raju

சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5 இல்பலர் கலந்துகொண்டனர். அதில் ப்ரியங்கா, அமீர், பாவணி, ராஜு ஆகியோர் இறுதி நிலையில் இருந்தனர். பின்பு பாவணி மற்றும் அமீரும் வெளியேறினர். இறுதியில் பிரியங்கா மற்றும் ராஜா ஆகியோர் வெற்றியின் விளிம்பில் இருந்தனர். அதில், ராஜு வெற்றிக்கனியை பெற்றார். பிக்பாஸ் ராஜுவை பற்றி அவர் விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடித்துக்கொண்டிருக்கும்போதே பிக்பாஸில் வாய்ப்பு கிடைத்தது. அதில் ராஜுவின் கதாபாத்திரம் … Read more

பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகர் ராஜுவின் துடுக்குத்தனம்?? பத்த வச்சுட்டியே பரட்ட என்று சொல்லும் அளவிற்கு ராஜுவின் பேச்சு.

big

periya நேற்றைய பிக் பாஸ் வீட்டில் அனைவரும் பாட்டு, காமெடி என்று மிகவும் சந்தோஷமாக பொழுதை கழித்தனர். ஆனால் இன்றைய நாளுக்கான ப்ரோமோ தற்போது தான் ரிலீஸானது அந்த ப்ரோமோ வில் நாம் எல்லோரும் ஆர்வமாக எதிர் பார்க்கும் ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்று நடக்கப்போகிறது. இன்று அனைத்து போட்டியாளர்களும் தங்களைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் உருக்கமாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.அப்பொழுது அனைவரும் ஓரிடத்தில் ஒன்றுகூடி பேசிக்கொண்டிருக்கும் பொழுது ராஜு மட்டும் துடுக்கு தனமாக நாம் எல்லோரும் கலைஞர்கள் … Read more

பிக் பாஸில் ராஜு கலாய்த்த ஜாமீன் கோட்டை கிழவியை பார்த்துள்ளீர்களா? இதோ புகைப்படம்

Raju bigg boss

விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது துவங்கி சூடுபிடிக்க ஆரமித்துள்ளது. தற்போது 18 போட்டியாளர்கள் வீட்டில் இருப்பதால் மிக சிலர் மட்டுமே தொலைக்காட்சியில் காட்டப்படுகிறார்கள். அதில் முக்கிய இடத்தில் இருப்பவர் ராஜு. இவர் பிக் பாஸ் வீட்டில் செய்யுங்கள் காமெடிகள் அனைத்தும் வேற லெவலில் உள்ளது. அந்த வகையில் நேற்றைய எபிசோடில், கானா கலைஞர் இசைவாணி அவர்கள், “இக்கி” யார் போல இருக்கிறார் என்று இப்போது தான் நான் கண்டுபிடித்துள்ளேன் என்று கூறுவார். அதற்க்கு ராஜு, … Read more

நண்பனின் செயலை அப்படியே காப்பி செய்யும் ராஜு. கவினின் ரசிகர்கள் இவருக்கும் ஆதரவு கொடுப்பார்களா

Raju Bigg boss

பிக் பாஸ் சீசன் 5ன் முதல் நாளான நேற்று போட்டியாளர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்த உடனே அவர்களைப் பற்றிய சிறிய வீடியோவும் காண்பிக்கப்பட்டது. போட்டியாளர்களை வரவேற்கும் வகையில் ஒவ்வொருவர் கையிலும் ஒரு சாக்லேட் டப்பா கொடுத்து அனுப்பப்பட்டது. பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற ஒவ்வொருவரும் தங்களை மற்றவர்களிடம் அறிமுகம் செய்து கொண்டனர் இவ்வாறு ஐந்து போட்டியாளர்களை தொடர்ந்து ஆறாவதாக உள்நுழைந்த அவர்தான் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி. … Read more

யார் உயரம் என்ற போட்டியில் நமீதாவை தோற்கடித்த ராஜு. பிக் பாஸ் வீட்டில் நடந்த முதல் சம்பவமே அமர்க்களம் தான்.

bigg

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிகழ்ச்சி அக்டோபர் 3 நேற்று முதல் நாளாக துவங்கப்ட்டது. சென்ற முறை நடந்த பிக் பாஸ் 4 டிஆர்பி யில் அதிக வசூலைக் கொடுத்தது. அதன் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ரசிகர்கள் அனைவரும் அடுத்த பிக் பாஸ் ஷோ வினை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு சீசனிலும் உள்ளே வருகின்ற 16 நபர்களில் யார் வெற்றியாளர்களாக வரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து கொண்டிருக்கும். அவ்வாறு பிக்பாஸ் நான்காம் சீசன் வெற்றியாளராக நடிகர் … Read more