நமிதா மாரிமுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதற்கு உண்மையான காரணம் என்ன தெரியுமா? பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறுமா?

namitha

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக நுழைந்தவர் நமிதா மாரிமுத்து. அவர் அனைத்து போட்டியாளர்களுடன் கனிவாக பழகி நல்லவிதமாக நடந்து கொண்டிருந்தார். பிக்பாஸ் வீட்டில் நடந்த முதல் டாஸ்கில் தனது கடந்த கால வாழ்க்கை பற்றி கூறியிருந்தார் நமிதா. அதில் அவர் பட்ட துன்பங்களையும் இந்த வாழ்க்கையை அவர் வாழ்வதற்காக எதிர்கொண்ட சவால்களையும் பற்றி கூறியது அனைவரையும் நெகிழ வைத்தது. இவ்வாறு இருக்க கடந்த சனிக்கிழமை அன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தவிர்க்க முடியாத … Read more

நமீதா மாரிமுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதற்கான காரணம் இது தானா? ரெட் கார்டு அப்போ உண்மையில் இருக்கா?

விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி படு சூப்பராக சென்றுகொண்டு இருக்கிறது. இதில் முதல் நாளே 18 போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். அதில் நமீதா மாரிமுத்துவும் ஒருவர். நேற்றைய தினம் வெளியான ப்ரோமோக்களில் நமீதா மாரிமுத்து இடம் பெற வில்லை. இதனால் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து சென்றுவிட்டார் என்ற செய்தார் பரவியது. அதை உண்மையாகும் வகையில் பிக் பாஸே அதிகார பூர்வாமாக அதை நேற்றைய நிகழ்ச்சியில் உறுதிப்படுத்தி விட்டார். திருநங்கையான நமீதா மாரிமுத்து, … Read more

பிக் பாஸில் கலந்துகொள்ள போகும் மற்றொரு திருநங்கை. இந்த முறை நிகழ்ச்சி கலை கட்டும் போலயே.

namita marimuthu

பிக் பாஸ் சீசன் 1ல் தொடங்கி தற்போது நடைபெற இருக்கும் சீசன் வரை அந்த நிகழ்ச்சிக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருக்க தான் செய்கிறது. அதே சமயம் யார் யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற ஆர்வமும் பலரிடம் உண்டு. அந்த வகையில் இந்த முறை பலரது பெயர்கள் பட்டியலில் இடம்பெறுகின்றன. ஏற்கனவே ஷகிலாவின் மகளான திருநங்கை மிலா இந்த போட்டியில் பங்கேற்க உள்ளார் என்ற ஒரு தகவல்கள் பரவி வரும் நிலையில் தற்போது அவருக்கு போட்டியாக மற்றொரு திருநங்கையான … Read more