ஏற்றிவிட்ட ஏணியை தட்டி விடலாமா ‘ஜென்டில் மேன்’.. ஷங்கருக்கு வந்திருக்கும் புது பிரச்சனை
தமிழ் சினிமாவில் அர்ஜூன் நடிப்பில் 1993ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜென்டில் மேன்’. இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு இயக்குநராக அறிமுகமானவர் ஷங்கர். ஊழலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் அர்ஜூனுடன் மதுபாலா, செந்தில், கவுண்டமணி, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ‘ஜென்டில் மேன்’ படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க கே.டி குஞ்சுமோன் தயாரித்திருந்தார். ‘ஜென்டில்மேன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்காக தயாரிப்பாளர் குஞ்சு மோன் இயக்குநர் ஷங்கர், நடிகர் அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் இவர்கள் … Read more