test header

விஜய் இதுவரை பிற மொழி படங்களில் நடிக்காதற்கு காரணம் என்ன தெரியுமா?

vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் விஜய். இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இவருக்கு தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது மலையாளம் போன்ற பிற மொழி பேசும் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை அனிருத் இசையமைக்கிறார். ஏப்ரலில் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. விரைவில் ‘பீஸ்ட்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது. … Read more

போதும் போதும் ரொம்ப ஓவரா இருக்கு! என்று கூறும் அளவிற்கு பயங்கரமாக போட்டோ வெளியிட்ட ஃபீஸ்ட் பட கதாநாயகி

pooja

2020 ஆம் ஆண்டு வெளியான வைகுண்டபுரம் பட வெற்றிக்கு பிறகு பூஜா ஹெக்டே புகழின் உச்சியில் இருந்து வருகிறார். இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் ஜோடியாக நடித்திருப்பார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். இந்த படமும் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. பூஜா தனது க்யூட்டான நடிப்பை இப்படத்தில் வெளிகாட்டியிருக்கிறார். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு அடுக்கடுக்காக பல கதாநாயகர்களுடன் கைகோர்க்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்திருக்கிறது. மேலும் உலக அளவிலும் மிக பிரமாண்டமாக வளர்ந்து வருகிறார் பூஜா ஹெக்டே. மிக … Read more

பீஸ்ட் படம் குறித்த அசத்தலான அப்டேட். இந்த ஸ்பீட்ல போனா படம் சீக்கிரம் ரிலீஸ் ஆகிடும் போலயே.

vijay

தளபதி விஜயின் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் தான் பீஸ்ட். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் விஜயை வைத்து இயக்கம் முதல் படம் இது. இந்த படம் குறித்த பல்வேறு தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகிக்கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது சூப்பரான அப்டேட் கிடைத்துள்ளது. கோலமாவு கோகிலா மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான நெல்சன் திலீப்குமார், அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். அந்த படம் முடிந்தவடைந்த நிலையில், எப்போது … Read more