சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர்கள் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளுக்கும் ரசிகர்கள் வட்டாரம் உள்ளது. அதில் விதிவிலக்காக மருத்துவ நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வந்த தொகுப்பாளினி கிரிஜாவுக்கு ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர்.
சின்னத்திரையில் இரவு 10 மணிக்கு மேல் அந்தரங்கம் தொடர்பான நிகழ்ச்சிகளை கிரிஜா தொகுத்து வழங்கினார். சமையல் மந்திரம் என அந்த நிகழ்ச்சிக்கு பெயர்வைத்தால் கிரிஜாவை ரசிகர்கள் சமையல் மந்திரம் கிரிஜா என்றே அழைத்தனர். இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள், திருமணமான ஆண்கள், பெண்கள் என பலரும் தங்களது அந்தரங்க பிரச்சனைகள் பற்றி மருத்துவர்களிடம் பேசுவார்கள்.
இது தொடர்பான விளக்கங்களை கிரிஜா மருத்துவரிடம் தயக்கமில்லாமல் பேசுவார். இதுவே இந்த நிகழ்ச்சி வெற்றி பெற முக்கிய கரணமாக அமைந்தது. அதே நேரத்தில் ஒரு பெண் பொதுவெளியில் இதுபோன்ற விஷயங்களை எப்படி பேசலாம் என்று கூறி பலர் கிரிஜாவுக்கு எதிராக விமர்சனங்களை வைத்தனர்.
இந்த விமர்சனங்களையெல்லாம் கிரிஜா தைரியமாக எதிர்கொண்டார். அதுமட்டுமல்லாது இந்த நிகழ்ச்சி முற்றிலும் மருத்துவம் சார்ந்தது. இதன் மூலம் பலர் பயன் பெற்றுள்ளனர். எனவே யாரும் இந்த நிகழ்ச்சியையோ என்னையோ குறித்து தவறாக நினைக்க வேண்டாம் எனவும் கருத்து தெரிவித்திருந்தார்.
சென்னையை பூர்வீகமாக கொண்ட கிரிஜா சமையல் மந்திரம் நிகழ்ச்சி முடிவடைந்து விட்டதால் தற்போது மும்பையில் படித்துவருகிறார். இதற்கிடையில் கிரிஜா தனது நீண்ட கால நண்பரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
கணவருடன் கிரிஜா ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு முரட்டு சிங்கிள் பசங்களை சீண்டி பார்த்து வருகிறார். அதிலும் குறிப்பாக ஒரு புகைப்படத்தில் வெள்ளை சட்டை மட்டும் அணிந்திருக்கும் கிரிஜாவை அவரது கணவர் ஆசையுடன் தூக்கி சென்று கட்டிலில் போடும் படம் சமூகவலைதளத்தில் வைரலாகிவருகிறது.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…