பிக் பாஸ்

இது நம்ம லிஸ்ட்லே இல்லயே.. வெளியேறிய போட்டியாளர் இவரா? அதிரடி திருப்பங்களுடன் பிக்பாஸ் பைனல்!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான பிக் பாஸ் சின்னத்திரையில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி, கலட்டா, சண்டை, சர்ச்சை, அதிரடி திருப்பங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பெயர் போனது.

நூறுநாள் நடைப்பெறும் இந்த நிகழ்ச்சியை பார்பதற்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 5 ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கம்போல் இறுதி கட்டம் என்பதால் பரபரப்பு பஞ்சம் இல்லாமல் கடந்த சில நாள்களாக நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 5-இல் ரசிகர்கள் மத்தியில் நற்பெயரை பெற்ற போட்டியாளர் நிரூப், இறுதிப்போட்டியில் ஐந்தாவது இடத்தைப்பிடித்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிக்பாஸ் சீசன் 5வின் ஃபைனல் நிகழ்ச்சி நாளை (ஜனவரி 16) மாலை 6 மணி முதல் ஒளிப்பரப்பாகிறது. அதன் படப்பிடிப்பு இன்றே (ஜனவரி 15) சென்னையில் பிரமாண்டமான முறையில் நடைப்பெற்று வருகிறது. பிக் பாஸ் பைனலுக்கு ராஜூ, பிரியங்கா, பவ்னி, அமீர் முன்னேறி உள்ளதாக தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago