பொழுதுபோக்கு

நீச்சலுடையில் இளைஞர்களை செதறவிட்ட ‘தோனி’ சகோதரி – புகைப்படங்கள் உள்ளே

தமிழ் சினிமாவில் விஜய்யின் ‘பத்ரி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூமிகா. இப்படம் அவருக்கு பெரும் அளவில் வரவேற்பை கொடுத்தது. அதைத்தொடர்ந்து ஸ்ரீ காந்த், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் பூமிகா தமிழில் படங்கள் நடிக்க ஆரம்பித்தார்.

தமிழில், ‘கொலையுதிர் காலம்’ என்னும் படத்தில் பூமிகா இறுதியாக நடித்திருந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி என பிறமொழி படங்களில் நடித்து வந்தார். அந்த வகையில் கிரிக்கெட் வீரர் ‘தோனி’யின் வாழ்க்கை சுயசரிதை திரைப்படத்தில் தோனியின் சகோதரியாக நடித்து அனைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

ஒரு காலத்தில் கதாநாயகியாக வந்த பூமிகா தற்போது பட வாய்ப்புகள் எதும் வராதால் குணச்சித்திர கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பூமிகா அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டும் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தும் வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நீச்சல் குளத்தில் பூமிகா கறுப்பு நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago