பொழுதுபோக்கு

என்னா ஷேப்பு… ரசிகர்களின் டஸ்கி குயினாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் – லேட்டஸ் புகைப்படங்கள் உள்ளே

இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான படம் ‘காக்கா முட்டை’. இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். முதல் படத்திலேயே தனது அசத்தலான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இப்படத்தில் இளம் வயதில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் இரு குழந்தைகளுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

‘காக்கா முட்டை’ பல விருதுகளை வாங்கி குவித்தது. இப்படத்தின் வெற்றியால் ஐஸ்வர்யா ராஜேஸ் தொடர்ந்து விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் திரையில் கதாநாயகியாக நடிக்காமல் கதையின் நாயகியாகவே நடித்து வருகிறார். கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

திரைப்படங்களில் குடும்ப பெண்ணாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமூகவலைதளத்தில் ஆக்டிவாகவும் இருக்கிறார். அவ்வப்போது இவர் பதிவிடும் புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாவதும் உண்டு. அந்த வகையில் சமீபத்தில் நீச்சல உடையில் புகைப்படங்கள், பனிப்பொழிவை ரசிக்கும் போது எடுத்த புகைப்படங்கள் என ஐஸ்வர்யா ராஜேஷ் பதிவிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago