பொழுதுபோக்கு

என்ன பளபளப்பு.. ட்ரெண்ட் ஆகும் சாய்பல்லவியின் லேட்டஸ் புகைப்படங்கள்!

மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியானப்படம் ‘பிரேமம்’. ஒரு ஆண்ணின் பள்ளி பருவம், கல்லூரி பருவம், இளைஞரான பின் வேலை என மூன்று வாழ்வியலை இப்படம் அழகா எடுத்துக்காட்டியது. இதனால் தான் என்னவே இப்படம் மலையாளம் மட்டுமல்லாது பிறமொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

‘பிரேமம்’ திரைப்படம் தெலுங்கு போன்ற மொழிகளில் ரீமேக்கும் செய்யப்பட்டது. பிரேமம் படத்தில் ‘மலர் டீச்சர்’ கதாபாத்திரம் மூலம் சாய் பல்லவி நடிகையாக அறிமுகமானார். அதற்கு முன்பக சின்னத்திரையில் ஒளிப்பரப்பான டான்ஸ் ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றார்.

பிரேமம் படத்தில் ‘மலர் டீச்சர்’ கதாபாத்திரம் பட்டிதொட்டியெங்கும் கலக்கியது. இதன் வெற்றிக்கு பின் சாய் பல்லவிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது. தமிழில் சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கில் முன்னணி நடிகையாகவே சாய் பல்லவி வலம் வர தொடங்கியுள்ளார்.

தெலுங்கில், நாகசைத்தன்யா, நானி, வருண் தேஜா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில், தெலுங்கில் வெளியான ‘லவ் ஸ்டோரி’, ‘ஷாயம் சிங்காராய்’ படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

சாய் பல்லவி நடிப்பு மட்டுமல்லாது அவர் இயல்பாகவே நல்ல டான்ஸர் என்பதால் அவரது நடனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சமீபத்தில் நானி நடிப்பில், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான திரைப்படம் ‘ஷாயம் சிங்காராய்’. இதில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கல்கத்தாவில் எடுக்கப்பட்ட இப்படத்தில் அப்படியே அந்த மாநில பெணாகவே சாய் பல்லவி மாறினார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சாய்பல்லவி தனது சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட அவை தற்போது சமூகவைலதளங்களில் வைரலாகி வருகிறது.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago