தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் விஜய். இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இவருக்கு தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது மலையாளம் போன்ற பிற மொழி பேசும் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.
விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை அனிருத் இசையமைக்கிறார். ஏப்ரலில் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. விரைவில் ‘பீஸ்ட்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது.
புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக போஸ்டர் ஒன்றை வெளியிட்ட ‘பீஸ்ட்’ படக்குழு ஏப்ரல் 2022-இல் படம் வெளியாகும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் பீஸ்ட் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்ற செய்தி சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
‘பீஸ்ட்’ படத்தை தொடர்ந்து விஜய் வம்சி இயக்கும் புதியப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. விஜய் முதன் முதலாக பிற மொழி படத்தில் நடிப்பது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…