செல்பி எடுக்க முயன்ற ரசிகர், புன்னகைத்தபடி போனை பறித்த பிரபல நடிகர் – ஒரு சுவாரஸ்ய நிகழ்வு

கடந்த 2015ம் ஆண்டு பிரபல இயக்சுநர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நாயகனாக நடித்து பான் இந்தியா படமாக தமிழ், தெழுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியான பிரம்மாண்ட சூப்பர் ஹிட் திரைப்படம் “பாகுபலி தி பிகினிங்”. இந்த படத்தை தொடர்ந்து இதன் இரண்டாம் பகுதியான ” பாகுபலி தி கன்க்லூசன்” படம் 2017ம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை புரிந்தது குறிப்பிடதக்கது. பாகுபலி படத்தில் வில்லனாக “பல்வாள் தேவன்” என்ற கதாபாத்திரத்தில் கட்டுமஸ்தான உடற்கட்டில் அதிபயங்கரமான … Read more

என் அடுத்த படம் ஜேம்ஸ் பான்ட், இந்தியானா ஜோன்ஸ் படங்கள் போல இருக்கும்- பாகுபலி பட இயக்குநர் பேட்டி..

கடந்த 2001ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் வெளியான ஸ்டூடன்ட் நம்பர் 1” படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் SS இராஜமௌலி, வயது 48, கருநாடக மாநிலம் மைசூரில் பிறந்து வளர்ந்த இயக்குநர் மற்றும் எழுத்தாளர். இவர் பிரபல இயக்குநரும், எழுத்தாளருமான வி.விஜயேந்திரபிரசாத்தின் மகன் ஆவார். இராஜமௌலி இது வரை 12 படங்கள் இயக்கி உள்ளார். இவைகளில் 3 படங்கள் (பாகுபலி 1, பாகுபலி 2, RRR) பேன் இந்தியா படங்கள் ஆகும். இவர் இயக்கிய 12 … Read more

இது சரியவரல.. பாதியில் கைவிடப்பட்ட ‘பாகுபலி 3’: எவ்வளவு கோடி நஷ்டம்னு தெரியுமா?

Baahubali

ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக வெளியானப் படம் ‘பாகுபலி’. இரண்டு பாகங்களாக வெளியான இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தெலுங்கில் உருவான ‘பாகுபலி’ தமிழ், மலையாளம், இந்தி என இந்தியா மட்டுமல்லாது உலகமெங்கும் உள்ள மொழிகளிலும் வெளியானது. வித்யாசமான கதைகளம், விஎஃப்எக்ஸ், ஒளிப்பதிவு என படம் முழுவதும் ரசிகர்களை ஆச்சரியப்படவைத்தது. ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களும் வசூலில் சாதனை புரிந்தது. ‘பாகுபலி 2’ திரைப்பட வசூல் தென்னிந்தியளவில் … Read more