அந்த ஒரு வார்த்தைக்காகத்தான் தனுஷின் படத்தில் நடித்தேன்.. மனம் திறந்த டிடி

DD

சின்னத்திரையில் மக்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினி டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வரும் டிடி அவ்வப்போது சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். டிடி, தனுஷ் இயக்கிய ‘பவர் பாண்டி’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் டிடி தெரிவித்துள்ளார். அதன்படி, ஒருமுறை நடிகர் தனுஷ் எனக்கு … Read more

தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து பின்னணி என்ன? அலசும் பயில்வான் ரங்கநாதன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நேற்றிரவு (ஜனவரி 17) திருமணபந்தத்தை முறித்து கொள்வதாக தனது ட்விட்டரில் தெரிவித்தார். இவர் பதிவிட்ட சிலமணிநேரத்தில், தனுஷின் மனைவியும் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா தனது சமூகவலைதளத்தில், தனுஷை விட்டு பிரிவதாக தெரிவித்தார். தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து இன்று (ஜனவரி 18) சமூகவலைதளத்திலும் ஊடகத்திலும் விவாதத்திற்கான பொருளாக மாறியுள்ளது. அதுமட்டுமல்லாது திரைத்துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகரும் பத்திரிக்கையாளருமான … Read more