test header

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்த இயக்குனர். சிவகார்திகேயனே பல முறை அணுகியும் வாய்ப்பு கொடுக்கலையாம்.

Sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். தன் வசீகரமான நடிப்பால் சிறுவர்கள் வரை கவர்ந்தவர். திருச்சியில் தன் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தன்னிடமிருந்த மிமிக்ரி திறமையை வைத்து விஜய் டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனார். இதனைத் தொடர்ந்து சினிமாக்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே நடிகராக தன் பயணத்தை தொடங்கினார். அதிலும் அவர் முதல் படம் நடிக்கும் பொழுது வீட்டுக்கு தெரியாமல்தான் நடித்ததாகவும் படம் வெளிவந்த பிறகுதான் வீட்டில் தெரிவித்ததாகவும் வீடியோ ஒன்றில் … Read more

மாநாடு படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவின் சம்பளம் இவ்வளவு உயர்வா. ஆச்சர்யத்தில் திரைத்துறை

venkat prabhu

பிரபல இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் அவர்களின் மகன்தான் வெங்கட் பிரபு. இவர் தனது கல்வி வாழ்க்கையை முடித்து பின்னணி பாடகராக தன் வாழ்க்கையை தொடங்கினார். வெங்கட்பிரபு சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கி தந்தையிடம் சினிமா நுணுக்கங்களை கற்று தன் இயக்கத்தில் சென்னை 600028 என்ற படத்தை நண்பர் சரண் தயாரிப்பில் வெளியிட்டார். இந்த படம் தமிழ் சினிமாவில் நன்கு வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு சிறந்த தேடலுக்கான விஜய் விருதும் அளிக்கப்பட்டது. இதனைத் … Read more