test header

SIIMA விருது வழங்கும் விழாவில் கிளாமர் ஆடையில் அசத்திய முன்னனி நடிகைகள் – ஒரு தொகுப்பு.

சைமா விருதுகள் 2022 நேற்று மற்றும் நேற்று முந்தைய நாள் பெங்களூருவில் கோலாகலமாக கொண்டாடபட்டது. தென்னிந்திய நடிகர்கள் நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள் என தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பலர் இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு அசத்தினார்கள். இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் மலையாள திரை உலகில் சிறப்பான பங்களிப்பை அளித்த திரை நட்சத்திரங்களுக்கு, திரைப்பட தூறையை சேர்ந்தவர்களுக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. விருதுகள் ஒரு பக்கம் வழங்கபட்டாலும், முன்னனி … Read more

SIIMA Awards 2022: சைமா விருது வென்ற தமிழ் திரைப்படங்கள் மற்றும் நடிகர்கள் முழு பட்டியல் இதோ..

10வது ஆண்டாக நடைபெறும் சைமா விருது வழங்கும் விழா நேற்றும் இன்றும் பெங்களூருவில் நடைபெற்று வந்தது. நேற்றைய தினம் தெலுங்கு மற்றும் கன்னட படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்ட நிலையில் இன்று தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த நடிகர்கள். நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. நடிகர்கள் சிம்பு, சிவகார்த்திகேயன், ஆர்யா, அரவிந்த் சாமி, மிர்ச்சி சிவா, யோகிபாபு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட … Read more