எங்கள சீண்டி பாக்குறதான் உங்க வேலையா..கொதிக்கும் சிங்கிள்ஸ் – சீரியல் நடிகை சரண்யா செய்த காரியம்

sar

சினிமா நடிகைகளுக்கு இணையாக தற்போது சீரியல் நடிகைகளும் சமூகவலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக செயல்பட்டு புகைப்படங்களை பதிவிட்டு வருிகன்றனர். இவர்களுக்கும் தனியாக ரசிகர்கள் பட்டாளம் உருவாகி வருகின்றன. சீரியல் நடிகைகள் பதிவிற்கும் இப்போது உடனே சமூகவலைதளத்தில் ரியாக்சன்கள் கிடைக்கின்றன. அந்த வகையில், ‘ஆயுத எழுத்து’, ‘வைதேகி காத்திருந்தாள்’ போன்ற சீரியல்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரண்யா தூரடி. அதுமட்டுமல்லாது வேறு சில சீரியல்களிலும் நடிக்க இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார். சீரியல்கள் சரண்யா பிஸியாக நடித்து வந்தால், அவ்வப்போது … Read more

விஜய் டீவியில் ஒளிபரபாகவுள்ள புதிய சீரியலில் மீண்டும் நடிக்க உள்ள லட்சுமி அம்மாள். என்ன வேடம் யார் நாயகி தெரியுமா?

sheela

பாண்டியன் ஸ்டோரீஸ் சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து அனைவராலும் அறியப்பட்டவர் தான் லட்சுமி அம்மாள். இவருடைய உண்மையான பெயர் ஷீலா. பாண்டியன் ஸ்டோர்ஸில் தன்னுடைய தத்ரூபமான நடிப்பின் மூலம் அனைவர் மனதையும் இவர் கவர்ந்தார். நாலு பிள்ளைகளுக்கு தாயாக நடித்த இவர், அந்த சீரியலில் பக்கவாதம் காரணாமாக வீல் சேரில் இருக்கும்படியான காதாபாத்திரத்தில் நடித்தார். சமீபத்தில் அந்த சீரியலில் அவர் இறந்துவிடுவது போல காட்சிகள் வெளியாகின. ஒரு வாரம் முழுக்க ஒளிபரப்பப்பட்டு அந்த காட்சிகள் TRPயில் அந்த … Read more