பிக் பாஸ் அல்டிமேட்டில் ஓவியா பங்கேற்காததன் காரணம் என்ன? யார் அந்த 16வது போட்டியாளர்?
தமிழக பிரபல நடிகைகளில் ஒருவர் ஓவியா. இவரின் இயற்பெயர் ஓவியா நெல்சன் தமிழ், தெலுங்கு, மலையாளம், போன்ற தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார். களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி கிராமத்து பெண்ணை போன்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தார். பிறகு களவாணி 2 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 1 இல் பங்குபெற்று தன்னை இன்னும் பிரபலம் … Read more