test header

ஸ்லீவ்லெஸ் கவுனில் ஒய்யாரமாக போஸ் கொடுத்து ரசிகர்கள் மனதை வசீகரிக்கும் ரஜினி முருகன் பட நாயகி .

சினிமா நடிகைகள் புதிய பட வாய்ப்புகளை பெறவும், தொழில் போட்டியை சமாளித்து முன்னனி நாயகியாக வலம் வரவும் உடல் எடையை குறைத்து ஒல்லியாக காட்சியளிப்பதுடன் கிளாமர் ஆடைகளிலும் பிரத்யேக போட்டோஷூட்களில் பங்கேற்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரை உலகில் முன்னனி நாயகியாக வலம் வருபவர் இளம் நடிகை கீர்த்தி சுரேஷ், வயது 29. சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல். பிரபல நடிகை மேனகா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் குமாரின் … Read more

வித்தவுட் மேக்கஅப்பில் நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ் – மகிழ்ந்த ரசிகர்கள்

keerthi

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றின் மூன்றவது அலை ஆரம்பித்துள்ளது. இதில் திரைப்பிரபலங்கள் பலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. குஷ்பு, மம்முட்டி, மகேஷ்பாபு, இயக்குநர் பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் கரோனா தொற்றுக்கு கிச்சை பெற்று வருகின்றனர். அந்தவகையில், நடிகை கீர்த்தி சுரேஷ் ஜனவரி 11ஆம் தேதி தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தனது சமூகவலைதளப்பக்கத்தில் கூறியிருந்தார். கீர்த்தி சுரேஷின் இந்த பதிவைபார்த்த ரசிகர்களும் பிரபலங்கள் விரைவில் கரோனா தொற்றிலிருந்து குணமடைய வேண்டும் என வாழ்த்திவந்தனர். இந்நிலையில், … Read more