மீரா சந்தோசத்திற்காக பொய் சொன்ன அப்பா! மீண்டும் கிடைத்த கேட்டரிங் கான்ட்ராக்ட் – கண்ணான கண்ணே சீரியல் அப்டேட்

சன் டிவியில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் மெகா சீரியல் “கண்ணான கண்ணே”.  இந்த தொலைக்காட்சி தொடரை இயக்குநர் தனுஷ் இயக்கி வருகிறார். கதையின் நாயகியாக மீரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை நிமேஷிகா ராதா கிருஷ்னன், வயது 28, சென்னையில் பிறந்து வளர்ந்தவர், நடித்து வருகிறார். மீராவின் தந்தையாக நடிகர் பிரித்திவிராஜ் ‘கவுதம் கிருஷ்ணன்’ என்ற கதாபாத்திரத்திலும், மீராவின் கனவராக … Read more

மற்ற சீரியல்களை பின்னுக்குத்தள்ளி சன் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்த இளசுகளின் விருப்ப சீரியல். மற்ற சீரியல்களின் ரேட்டிங் என்ன தெரியுமா?

sun tv serials

இந்த வாரம் சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங் வெளியாகியுள்ளது. அனைத்து சீரியல் பிரியர்களும் எதிர்பார்த்துக் காத்திருந்தநிலையில் இது விருந்தாக அமைந்திருக்கிறது. இதில் மகிழ்ச்சிக்குரிய செய்தி என்னவென்றால் சிறிது நாட்களுக்கு முன்பாகவே துவங்கப்பட்ட கயல் என்னும் சீரியல் இதற்கு முன்பாக இருந்த அனைத்து சீரியல்களையும் பின்னுக்குத் தள்ளி டி.ஆர்.பி யில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த தகவல் அனைத்து சீரியல் பிரியர்களாலும் இணையதளத்தில் தூக்கி கொண்டாடப்பட்டு வருகிறது. கயல் சீரியலை பொறுத்தவரை, விஜய் டிவி ராஜா ராணி சீரியலில் கதாநாயகனாக … Read more