பிக் பாஸ் அபிஷேக்கின் முன்னாள் மனைவியை பார்த்துள்ளீர்களா? அந்த பெண் வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு இதோ

Abishek

விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு இருக்கும் பிக் பாஸ் 5 சீசன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் அதன் போட்டியாளர்கள் பெரும்பாலும் புதுமுகங்களே. நமக்கு ஆறுதலாக ஒரு சில முகங்கள் தென்பட்டாலும் மற்ற அனைவருமே நம்மால் யூகிக்க முடியாத அளவிற்கு புதுமுகங்கள். விஜய் டிவியின் செல்ல தொகுப்பாளினியான பிரியங்கா, நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு, விஜய் டிவியின் சின்னத்திரை நடிகர் ராஜு ஜெயராமன், அண்ணாச்சி இமான் போன்ற ஒரு சிலரை மட்டுமே நாம் சின்னத்திரைகளில் பார்த்திருக்கிறோம். மற்ற அனைவருமே நாம் … Read more

அச்சச்சோ விஜய் டிவியில் இந்த ஒரு நிகழ்ச்சி மட்டும் போட்டால்! நான் தெறிச்சு ஓடிடுவேன் ரம்யா பாண்டியனின் பகீர் பேட்டி

Ramya pandiyan

ரம்யா பாண்டியன் அவர்கள் விஜய் டிவியின் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்னரே பல போட்டோஷூட் மூலம் பிரபலமாகவே இருந்திருக்கிறார். அதிலும் குறிப்பாக அந்த மாடி போட்டோஷூட் இன்றுமே வைரலாகி கொண்டு தான் இருக்கிறது. சோஷியல் மீடியாவில் மட்டுமே வலம் வந்த ரம்யா பாண்டியன் விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு போட்டியாளராக அழைக்கப்பட்டிருந்தார். குக் வீத் கோமாளி தொடங்கிய முதல் சீசன் மிகவும் பிரம்மாண்டமாக … Read more

பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகர் ராஜுவின் துடுக்குத்தனம்?? பத்த வச்சுட்டியே பரட்ட என்று சொல்லும் அளவிற்கு ராஜுவின் பேச்சு.

big

periya நேற்றைய பிக் பாஸ் வீட்டில் அனைவரும் பாட்டு, காமெடி என்று மிகவும் சந்தோஷமாக பொழுதை கழித்தனர். ஆனால் இன்றைய நாளுக்கான ப்ரோமோ தற்போது தான் ரிலீஸானது அந்த ப்ரோமோ வில் நாம் எல்லோரும் ஆர்வமாக எதிர் பார்க்கும் ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்று நடக்கப்போகிறது. இன்று அனைத்து போட்டியாளர்களும் தங்களைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் உருக்கமாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.அப்பொழுது அனைவரும் ஓரிடத்தில் ஒன்றுகூடி பேசிக்கொண்டிருக்கும் பொழுது ராஜு மட்டும் துடுக்கு தனமாக நாம் எல்லோரும் கலைஞர்கள் … Read more

பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரையும் உறுதிமொழி எடுக்க வைத்த அபிஷேக். அப்படி அது என்ன உறுதிமொழி என்று தெரியுமா?

big

மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது நாளான நேற்று போட்டியாளர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் நன்றாக பேசி பழகி தங்களின் பொழுதை கழித்துக் கொண்டிருந்தனர். அறிமுகமில்லாதவர்கள் ஒருவருக்கொருவர் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு தங்களின் வாழ்க்கை நிலைமை பற்றி பேசிக் கொள்கிறார்கள். மேலும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்கள் ஒரு சிலர் தனி கூட்டமாகவும், ஆண்கள் சிலர் தனிக் கூட்டம் கூட்டமாகவும் இருந்து வருகின்றனர். அந்த சமயத்தில் பிக்பாஸ் சொல்லி … Read more

பிக் பாஸ் பாவ்னி ரெட்டிக்கு திடீரென எகிறிய சமூக வலைதள பாலோவர்ஸ். காரணம் இதானாம் தெரியுமா..

Pavni Bigg boss Tamil

பிக் பாஸ் சீசன் 5 கானா அனைத்து போட்டியாளர்களின் புகைப்படங்களும் தற்போது இன்ஸ்டாலவில் வைரலாக பரவி வருகிறது. இப்போது ட்ரெண்டாகி உள்ள பாவ்னி ரெட்டியின் போட்டோவும் இன்ஸ்டாவில் வைரலாக பரவி வருகின்றது. போன சீசனில் ஷிவானி யும் இந்த முறையை கடைபிடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவானி பிக்பாஸில் இருந்தாலும் அவரது புகைப்படம் இன்ஸ்ட பக்கத்தில் வலம் வந்து கொண்டு இருந்தது. அதேபோல சீசன் தொடங்கி ஒரு நாளே ஆன இத்தருணத்தில் பாவ்னி ரெட்டி க்கு இவ்வளவு … Read more

நண்பனின் செயலை அப்படியே காப்பி செய்யும் ராஜு. கவினின் ரசிகர்கள் இவருக்கும் ஆதரவு கொடுப்பார்களா

Raju Bigg boss

பிக் பாஸ் சீசன் 5ன் முதல் நாளான நேற்று போட்டியாளர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்த உடனே அவர்களைப் பற்றிய சிறிய வீடியோவும் காண்பிக்கப்பட்டது. போட்டியாளர்களை வரவேற்கும் வகையில் ஒவ்வொருவர் கையிலும் ஒரு சாக்லேட் டப்பா கொடுத்து அனுப்பப்பட்டது. பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற ஒவ்வொருவரும் தங்களை மற்றவர்களிடம் அறிமுகம் செய்து கொண்டனர் இவ்வாறு ஐந்து போட்டியாளர்களை தொடர்ந்து ஆறாவதாக உள்நுழைந்த அவர்தான் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி. … Read more

யார் உயரம் என்ற போட்டியில் நமீதாவை தோற்கடித்த ராஜு. பிக் பாஸ் வீட்டில் நடந்த முதல் சம்பவமே அமர்க்களம் தான்.

bigg

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிகழ்ச்சி அக்டோபர் 3 நேற்று முதல் நாளாக துவங்கப்ட்டது. சென்ற முறை நடந்த பிக் பாஸ் 4 டிஆர்பி யில் அதிக வசூலைக் கொடுத்தது. அதன் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ரசிகர்கள் அனைவரும் அடுத்த பிக் பாஸ் ஷோ வினை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு சீசனிலும் உள்ளே வருகின்ற 16 நபர்களில் யார் வெற்றியாளர்களாக வரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து கொண்டிருக்கும். அவ்வாறு பிக்பாஸ் நான்காம் சீசன் வெற்றியாளராக நடிகர் … Read more

அடேங்கப்பா இவருடன் இவரா? உலக நாயகனுடன் கைகோர்க்கும் வெற்றி இயக்குனர். இக் கூட்டணி வெற்றிக் கூட்டணி ஆகுமா ?

சமீப காலமாக உலக நாயகனின் பெயர் பல இடங்களில் அடி பட்டு வருகின்றது. மக்கள் நீதி மையம் என்று தனக்கென ஒரு தனிக் கட்சியை உருவாக்கி நடத்தி வந்த திரு உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு இந்தத் தேர்தல் தோல்வியை தந்தது. மேலும் கட்சியின் பிரதிநிதிகள் பல்வேறு காரணங்களால் கட்சியை விட்டு விலகவும் செய்தனர். இருந்தாலும் கலங்காத திரு கமல்ஹாசன் அவர்கள் தன் பணியை செவ்வனே செய்து கொண்டு வருகிறார். கட்சி பணிகள் ஒருபுறம் இருக்க கமலஹாசன் … Read more

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்ற முக்கிய சீரியல்களில் நேரம் திடீரென மாற்றப்பட்டு வருகிறது. இதற்கான காரணம் என்னவென்று குழம்பிக்கொண்டிருக்கும் ரசிகர்கள்

vijay-tv

சன் tv ,விஜய் tv , ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மட்டும் தான் இப்போது மக்களிடம் மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தத் தொலைக்காட்சி சீரியல்களுக்கு இடையேதான் எப்போதும் TRP யில் போட்டி நடந்து கொண்டிருக்கும். ஆனால் தற்போது விஜய் தொலைக்காட்சியில் சீரியல்களின் நேரத்தில் மாற்றம் நடந்துள்ளது. இதற்கான காரணம் என்னவென்று சீரியல் ரசிகர்கள் பலரும் குழம்பி கொண்டு இருக்கின்றனர்.ஆனால் சிலர் அதற்கான காரணம் இதுதான் என தங்களுக்கு தெரிந்த விஷயங்களை வலைத்தளத்தில் … Read more

பிரபல இசை சேனலின் தொகுப்பாளர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வாரா

bigg

2017 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிரபல நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் உண்மை முகத்தை மக்களுக்கு வெளிப்படையாக யாக காட்டும் நிகழ்ச்சியாக இருக்கிறது. இதனாலேயே இந்த நிகழ்ச்சியின் டிஆர்பி உச்சத்தை தொடுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து 100 நாட்களுக்கு 19 பங்கேற்பாளர்களுடன் நடத்தப்படுகிறது. முதல் சீசனில் பங்கேற்ற ஓவியாவின் உண்மை தன்மை அனைவராலும் பாராட்டப்பட்டது. இருப்பினும் சில தனிப்பட்ட காரணத்தின் விளைவாக ஓவியா இந்த நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே தானாக … Read more