test header

20 வயதில் இளசுகளை கிறங்கடிக்கும் வகையில் ஷிவானி வெளியிட்ட அந்த புகைப்படம். தூக்கம் வராமல் தவிக்கும் இளசுகள்.

Shivani Narayanan

நடிகை ஷிவானி நாராயணன் 2001 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூரில் நாராயணன் அகிலா தம்பதியினருக்கு பிறந்தவர். ஷிவானியின் தந்தை நாராயணன் பிரபல தொழிலதிபர் எனவும் அவருக்கு ஷிவானி ஒரே பெண் குழந்தை எனவும் கூறப்படுகிறது. ஷிவானி பெட் லவ்வர் எனவும் டைமன்ட் என நாய் குட்டி ஒன்று வலர்த்து வருவதாகவும் கூறி இருக்கிறார். ஷிவானி சிறுவயதில் தனது தாத்தா பாட்டி வீடான சென்னைக்கு போய் வருகையில் ஷிவானி நாராயணனுக்கு சென்னை பிடித்துப்போகவே குடும்பத்தோடு சென்னையில் செட்டில் … Read more

பிக் பாஸ் 5: தல – தளபதி ரேஞ்சுக்கு ட்ரெண்டிங்கான ஆரி – பாலாஜி கருத்து போர்

BB

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான ‘பிக் பாஸ்’ சின்னத்திரையில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி, கலட்டா, சண்டை, சர்ச்சை, அதிரடி திருப்பங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பெயர் போனது. நூறுநாள் நடைப்பெறும் இந்த நிகழ்ச்சியை பார்பதற்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. ‘பிக்பாஸ் சீசன் 5’-இன் இறுதி நிகழ்ச்சி நேற்று (ஜனவரி 16) ஒளிப்பரப்பானது. இதில் ‘பிக் பாஸ் சீசன் 5’ டைட்டில் வின்னராக ராஜூ தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘பிக் பாஸ்’ டைட்டில் வின்னர் கோப்பை புதிய … Read more