test header

தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து பின்னணி என்ன? அலசும் பயில்வான் ரங்கநாதன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நேற்றிரவு (ஜனவரி 17) திருமணபந்தத்தை முறித்து கொள்வதாக தனது ட்விட்டரில் தெரிவித்தார். இவர் பதிவிட்ட சிலமணிநேரத்தில், தனுஷின் மனைவியும் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா தனது சமூகவலைதளத்தில், தனுஷை விட்டு பிரிவதாக தெரிவித்தார். தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து இன்று (ஜனவரி 18) சமூகவலைதளத்திலும் ஊடகத்திலும் விவாதத்திற்கான பொருளாக மாறியுள்ளது. அதுமட்டுமல்லாது திரைத்துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகரும் பத்திரிக்கையாளருமான … Read more

பாலா படத்தில் சிம்ரன் குத்தாட்டம் போட்டதற்கான காரணம் இது தான். ரகசியத்தை போட்டுடைத்த பயில்வான்.

Bayilvan

இயக்குனர் பாலாவின் படங்கள் எப்போதும் ஒரு தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஹீரோ, ஹீரோயின் என்று இல்லாமல் அனைவருக்கும் மேக்கப் ரீதியாக பார்த்தால் ஒரு வித சமத்துவம் இருக்கும். ஆனால் இதுவே அவருக்கு சில நேரங்களில் நெகடிவாகவும் அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. சினிமா குறித்து பல அறிய தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வரும் பயில்வான் ரங்கநாதன் அவர்கள், பாலா குறித்தும் சில விஷயங்களை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். அது குறித்து விரிவாக பார்ப்போம். பொதுவாக பாலா படங்களை நாம் … Read more