அந்த பெண்ணை விஷால் காதலித்தது உண்மை தான். ஆனால் அந்த பெண் விஷாலை ஏமாற்றிவிட்டார் என கலங்கிய விஷாலின் தந்தை.
சினிமாவில் பல நடிகர்கள் திருமணமாகாமல் பேச்சுளராக சுற்றி வருகின்றனர். அதில் மிகவும் குறிப்பிடப்பட்டவர் ஆர்யா மற்றும் விஷால் அவர்கள். ஆர்யாவும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சாயிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆர்யா அவர்கள் தந்தை ஆகிவிட்ட நிலையில் விஷால் அவர்கள் இன்னும் அப்படியே பேச்சுளராக தான் இருந்து வருகிறார். நடிகர் விஷால் அவர்கள் தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்துவருகிறார். திருட்டு சிடிகளுக்கு எதிராகவும் அவர் பல குரல் … Read more