test header

படப்பிடிப்பு தளத்தில் பிரபல நடிகையுடன் தன் பிறந்தநாளை கொண்டாடிய வைகை புயல்.

தமிழ் சினிமா உலகில் வைகை புயல் என்ற பட்டத்தை பெற்றவர் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு, இவருடைய இயற் பெயர் குமரவடிவேல் நடராஜன். இவர் கடந்த 1988ஆம் ஆண்டு நடிகர் டி.ராஜேந்தர் நடிப்பில் வெளியான “என் தங்கை கல்யாணி” என்ற படத்தின் மூலமாக தன் திரை பயணத்தை தொடங்கினார். கடின உழைப்பால் தமிழ் சினிமா உலகில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தனக்கான இடத்தை பிடித்தார் நடிகர் வடிவேலு. முதலில் நடிகர் வடிவேலு, கவுண்டமனி-செந்திலுடன் சேர்ந்து நகைச்சுவை வேடங்களில் … Read more

எலி பார்ட் 2 வில் வைகை புயல் வடிவேலுவுக்கு ஜோடி பிரியா பவானி சங்கரா? சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியானது எப்படி?

priya bavani sankar

நடிகை பிரியா பவானி சங்கரின் ஆரம்பகாலம் செய்தி வாசிப்பாளராக தொடங்கியது. பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை எனற சீரியலில் 5 வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்தார். அந்த சீரியலில் குயிலியுடன் இவர் மாமியார் மருமகள் சண்டை போட்டிருப்பார். பின்னர் நடிகர் வைபவ் உடன் மேயாதமான் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிளம்ப கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் அவரின் அத்தை மகளாக நடித்து அனைவரின் நெஞ்சத்தியும் கவர்ந்தார். பின்னர் எஸ்.ஜே. … Read more

ட்ரெண்டை உருவாக்கிய வடிவேலுவின் பிறந்தநாள். துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா என வடிவேலுக்கு வாழ்த்து தெரிவித்த சேரன்

vadivelu

விஜயகாந்தை எதிர்த்து அரசியல் பேச்சு, இயக்குனர் ஷங்கருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நடிகர் வடிவேலு சில வருடங்களாக சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போயிற்று. இருப்பினும் ரசிகர்கள் அவரை விட்டபாடில்லை. அவர் சம்மந்தப்பட்ட மீம்ஸ்கள், ஹாஸ்டேக்குகளை உருவாக்கி தெறிக்க விடுவர். இந்நிலையில் வைகை புயல் வடிவேலுவின் பிறந்தநாளான நேற்று ( Sep 12) வடிவேலுவுக்கு பல பிரபலங்கள் உற்சாகமாக வாழ்த்து தெரிவித்தனர். இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் தொடர்பாக நடிகர் வடிவேலு மற்றும் இயக்குனர் ஷங்கருக்கு … Read more