test header

புதிய பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் அதுல்யா – கை கொடுக்குமா இவருடைய போட்டோஷூட்ஸ்.

தமிழ் திரை உலகில் கடந்த 2017ம் ஆண்டு இயக்குநர் ஷிவராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “காதல் கண் கட்டுதே”.  இந்த படத்தின் மூலமாக தன் திரை பயணத்தை தொடங்கியவர் இளம் நடிகை அதுல்யா ரவி, வயது 27, கோவையில் பிறந்து வளர்ந்த தமிழ் திரை நடிகை மற்றும் மாடல். தொடர்ந்து தமிழ் திரை உலகில் வெளியான ” ஏமாளி”, “நாகேஷ் திரையரங்கம்” உள்ளிட்ட படங்களில் ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்து அனைவரது பார்ட்டுக்களையும் பெற்றார் நடிகை அதுல்யா. தொடர்ந்து … Read more

என்ன அதுல்யா நீங்களும் அந்த இடத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சிடீங்க போல..கேள்வி கேட்கும் ரசிகர்கள்

athulya

திரைத்துறையில் முன்னணி இடத்தை தக்க வைத்துக்கொள்ள நடிகைகள் பலர் பல அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதை சில பொதுப்படையாக ஒப்புக்கொண்டு வருகின்றனர். முதலில் பாலிவுட்டில் இருந்த இக்கலாச்சராமானது தற்போது தென்னிந்திய திரைத்துறை நடிகைகளிடமும் பரவதொடங்கியுள்ளது. தமிழில் முன்னணியாக வலம் வரும் நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தங்களது அழகை மெழுக்கேற்றி வருகின்றனர். அந்தவகையில், இளம் நடிகை அதுல்யா ரவி பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக ரசிகர்கள் சமூகவலைதளத்தில் பேசி வருகின்றனர். கோயம்புத்தூரை … Read more